EXAM MACHINE

TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் SELF STUDY மூலம் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை நாங்கள் வழங்குகின்றோம்.

இந்த இணையதளத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது?
இந்த இணையத்தளத்தில் 1000+ மேற்பட்ட தேர்வு தொடர்பான தகவல்கள் கேள்வி பதில் வடிவில் TNPSC பாடத்திட்டம் ( TNPSC Syllabus) அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அவை கீழே தலைப்பு வாரியாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது புதிய தலைப்புகளும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் இதில் பதிவு செய்யப்படும்.

பொதுத்தமிழ்

பகுதி – ஆ – ONE LINER

இந்திய தேசிய இயக்கம் SCERT – ONE LINER

TNPSC MAINS – CURRENT AFFAIRS

Study Material for GROUP – 2 AND GROUP – 4 (Tamil)

சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார் சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901. தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகை…

Read More
மணிமேகலை

மணிமேகலை – விழாவறை காதை – சீத்தலைச் சாத்தனார் புகார் நகர இந்திரவிழா நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் மணிமேகலையின் விழாவறை காதை 28 நாள் விழா அறம் பற்றிய…

Read More
சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி – திருத்தக்கத் தேவர் அறிமுகம் – காப்பியங்கள் தோன்றிய வரலாறு நிகழ்வுகளில் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக சங்க இலக்கியங்கள் அமைந்தன. அவற்றைத் தொடர்ந்து…

Read More
நீலகேசி

நீலகேசி நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று. சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி, நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப்…

Read More
யசோதர காவியம்

யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது யசோதர காவியம் ஆகும். யசோதர காவியம் நூலின் ஆசிரியர் பெயர்…

Read More
தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது உ.வே.சா தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது. தூது இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’…

Read More
+
TOTAL VISITORS PER MONTH
+
MAINS QUESTIONS AND ANSWERS
+
MCQ
error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)