மீரட் சதி வழக்கு – 1933

மீரட் சதி வழக்கு விசாரணையும் தண்டனையும் – 1933

  • மீரட் சதி வழக்கில் 1929ல் நடைபெற்ற கைது நடவடிக்கைகளுக்கு நடைபெற்றன.
  • மீரட் சதி வழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு தேசிய மீரட் சிறை வாசிகளின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
  • மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்கள் சிறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தனர்.
  • மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் எம்.சி. சக்லா, கே.எஃப். நாரிமன் போன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.
  • 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 1933 ஜனவரி 16ல் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது.
  • 27 பேர் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
  • 3 இங்கிலாந்து நாட்டினர் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சர்வதேச அளவிலும் தெரியவந்தது.
  • மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் ரோமன் ரோலண்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

 மீரட் சதி வழக்கில் தண்டனை குறைப்பு

  • சர்வதேச அழுத்தங்களின் காரணமாக, மீரட் சதி வழக்கில் ஜூலை 1933ல் தண்டனை குறைக்கப்பட்டது.


சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)


சூரத் பிளவு – 1907


தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்


கதார் கட்சி (Ghadar Movement)


ஆங்கிலேய ஆட்சியில் கல்வி


கர்சன் பிரபு


அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!