அட்ரினல் சுரப்பி பற்றி சிறு குறிப்பு வரைக.

அட்ரினல் சுரப்பி

  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்புறத்திலும் அட்ரினல் சுரப்பிகள் அமைந்துள்ளன. 
  • இவை சிறுநீரக மேற்சுரப்பிகள் (suprarenal glands) என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இதன் வெளிப்புறப்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் அழைக்கப்படும். 

அட்ரினல் கார்டெக்ஸ்

  • அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் அவை சோனா குளாமருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெடிகுலாரிஸ்.
  • அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகும். அவை
  • குளுக்கோகார்ட்டிகாய்டுகள்
  • மினரலோக்கார்டிகாய்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அட்ரினல் மெடுல்லா

  • அட்ரினல் மெடுல்லா குரோமாஃபின் செல்களாலனது. இப்பகுதி பரிவு மற்றும் எதிர்ப்பரிவு நரம்புகள் நிறைந்து காணப்படுகிறது.

அட்ரினல் மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்கள்

  • இரண்டு ஹார்மோன்கள் அட்ரினல் மெடுல்லாவால் சுரக்கப்படுகின்றன. அவை
    • எபிநெஃப்ரின் (அட்ரினலின்)
    • நார் எபிநெஃப்ரின் (நார் அட்ரினலின் இவ்விரண்டு ஹார்மோன்களும் பொதுவாக ஹார்மோன்கள்”
  • “அவசர கால என்று அழைக்கப்படுகின்றன. அதனால் இவை மனஅழுத்தம் உற்பத்தியாகின்றன. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!