தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை பற்றி எழுதுக.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம்

  • பட்டினியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலயாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
  • மேலும், உணவுப்பொருள்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைத்திட வேண்டும் என்பதிலும், எயருக்கும் உணவுப் பற்றாக்குறை பந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சத்துணவுத் திட்டத்தினைச் சமூகநலன் மற்றும் நகளில் உரிமைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
  • சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல் அதனை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துரை ஊரசு போர்ச்சித்துறை. சமூகநலத்துறை ஆகிய துறைகள் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றன.
  • சத்துமாவுத் திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் மற்றும் தேசியக் குழந்தைத் தொழினனா திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
வருடம்சத்துணவுத் திட்டத்தின் வளர்ச்சி நிலை
1925

 

சென்னை மாநகராட்சியில் ஆரம்பிக்கப்பட்டது
1962

 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது
1982

 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டம் துவங்கப்பட்டது (கிராமபுறத்தில் உள்ள 210 வயது குழந்தைகளுக்கு
1984

 

610 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது
1989

 

இருவாரங்களுக்கு ஒருமுறை முட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
1998

 

2 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை அறிமுகம் செய்யப்பட்டது
2004

 

2 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது
2006

 

2 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இரு முட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
2007

 

2 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை அறிமுகம் செய்யப்பட்டது (மற்றும்) 1 மற்றும்2ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது
2010

 

5 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஐந்து முட்டைகள் அறிமுகப்செய்யப்பட்டது
2014

 

பல்வேறு வகையான கலவை சாதம் மற்றும் மசாலா முட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!