மாணவர்கள் EXAM MACHINE தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

 நீங்கள் எந்த தேர்வுக்கு தயாராக விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.(TNPSC – GROUP 1, GROUP 2, GROUP 4 or Other TNPSC Exam )

இந்த இணையதளம் இரண்டு பகுதிகளாக இயங்குகிறது.

  1. முதல்நிலை தேர்வுக்கு (PRELIMS)
  2. முதன்மை தேர்வுக்கு (MAINS)

முதல்நிலை தேர்வுக்கு (PRELIMS) தேர்வுக்கு தயாரிப்பவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

SOURSES AVAILABLE

எவ்வாறு படிக்க தொடங்குவது?

  • SYLLABUS வைத்து படிப்பது ஒரு முறை / TNSCERT புத்தகங்களை வைத்து படிப்பது ஒருமுறை. இந்த இரண்டு முறைகளிலும் EXAM MACHINE தளத்தில் நீங்கள் படிக்கலாம்.

SYLLABUS வைத்து படிப்பது

  • HOME PAGE ல் POPULAR CATEGORY TAB ல் GROUP 1 / GROUP 2 / GROUP 4 PRELIMS என கொடுக்கப்பட்டுள்ள LINK ல் கிளிக் செய்தால் SYLLABUS அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • SYLLABUS TOPIC ஐ கிளிக் செய்தால் அந்த நீங்கள் படிக்க வேண்டிய தலைப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
    அதனை படித்த பின்னர் அடுத்த SYLLABUS TOPIC ஐ கிளிக் செய்தால் நீங்கள் படிக்க வேண்டிய தலைப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
  • இதுபோல் நீங்கள் SYLLABUS ல் உள்ள எல்லா தலைப்புகளையும் படிக்கலாம்.

SYLLABUS WISE READING (CLICK HERE – GROUP – 1 PRELIMS)

SYLLABUS WISE READING (CLICK HERE – GROUP – 2 PRELIMS)

படித்தவற்றை தேர்வு எழுதி பார்க்கலாமா?

  • ஆம். ஒவ்வொரு SYLLABUS TOPIC ஐ படித்து முடித்த பின்னர் அந்த பகுதியிலேயே MCQ இருக்கும்

TNSCERT BOOK வைத்து படிப்பது

  • தேர்வுக்கு தேவையான பாடப்புத்தக UNIT களை SUBJECT வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • Indian National Movement, Polity and Unit 8 ஆகிய SUBJECETS ஐ ஒன்றாக படிக்கலாம்.
  • Indian Economy, Unit 9 and Indian Geography ஒன்றாக படிக்க வேண்டும்
  • Maths, Indian History, Science, Current Affairs ஒன்றாக படிக்கலாம்.
  • முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடப்பகுதிகள் – Indian National Movement,Polity, Unit 8, Maths
    Second Priority – Unit 9, Indian Geography, Indian Economy, Indian History
    Third Priority – Current Affairs and Science
  • பாட வாரியாக EXAM MACHINE APP ல் தமிழ் மற்றும் GK தேர்வுகளை குறைவான கட்டணத்தில் எழுதிக்கொள்ளலாம்.

WHERE TO STUDY – BOOKWISE STUDY (CLICK HERE)

SCHOOL BOOK COMPILATIONS – PRELIMS

TNPSC PYQ

  • TNPSC நடத்தும் தேர்வுகளின் கேள்விகளை ஒருங்கிணைத்து PYQ வாக EXAM MACHINE தளத்தில் உள்ளது.
  • உங்கள் நேர இருப்பை பொறுத்து அதை நீங்கள் PRACTICE செய்து கொள்ளலாம்

ATTEND TNPSC PYQ QUESTIONS(CLICK HERE)

EXAM MACHINE தளத்தில் PRELIMS தேர்வுக்கு TEST BATCH இருக்கிறதா?

  • ஆம். GK க்கு UNIT வாரியாக தேர்வு
  • தமிழ் புத்தக வாரியான தேர்வு
  • SCIENCE 6 TO 10 வரை புத்தக தேர்வு
  • TNPSC PYQ தேர்வுகள்
  • 1 வருட VALIDITY உடன் EXAM MACHINE APP ல் பெறலாம்.
  • இதை தவிர்த்து GROUP 1 PRELIMS,GROUP 2 PRELIMS மற்றும் GROUP 4 க்கு தேர்வு நேரங்களில் TEST BATCH ஆரம்பிக்கப்படும்

JOIN OUR TEST BATCH (CLICK HERE)

முதன்மை தேர்வுக்கு (MAINS) தேர்வுக்கு தயாரிப்பவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

SORCES AVAILABLE

  • TN GOVERNMENT MATERIALS FOR MAINS (CLICK HERE)
  • BOOKS REFERENCE (CLICK HERE)
  • GROUP – 1 MAINS SYLLABUS (CLICK HERE)
  • MAINS SYLLABUSWISE QUESTIONS AND ANSWERS GROUP – 1 MAINS (CLICK HERE)
  • MAINS SYLLABUSWISE QUESTIONS AND ANSWERS GROUP – 2 MAINS (CLICK HERE)
  • MAINS TEST BATCH – PAID (CLICK HERE)
  • MAINS PYQ QUESTIONS – ACF,DEO,GROUP – 1 MAINS,GROUP – 2 MAINS,TOURIST OFFICER 

எவ்வாறு படிக்க தொடங்குவது?

  • SYLLABUS வைத்து படிப்பது ஒரு முறை / TNSCERT புத்தகங்களை வைத்து படிப்பது ஒருமுறை. இந்த இரண்டு முறைகளிலும்  படித்தால் MAINS தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியும்.

Group – 1 Mains Syllabus ஐ வைத்துக்கொண்டு ஒவ்வொரு தலைப்ப்புக்கும் கீழ்கண்ட வகையில் தயார் செய்தாலே போதுமானது

  • Aim/ Objective/Vision/ Target / Mission / Demands
  • Components/Types / Composition / Pillers
  • Importance / Significance/ Need / Features / Provisions
  • Causes / Reason / Impact / Concern / Remedial measures
  • Benefits / Advantages / Disadvantages / Possitive and Negative / Pros and Cons / Challenges / Issues / Problems / Bottlenecks
  • Role / Functions / Achievements / Responsibility
  • Compare / Difference between
  • Limitations / Failure
  • Solution / Way forward / Your comment
  • Current Status / Potentials / Prospects / Trends / Evidences
  • Procedure / Process / Principles
  • Supporting and Opposing Factors
  • Applications / Uses / Utilities
  • Government Initiatives / Contributions
  • Effectiveness / Translated output / Not Effective outputs

எல்லா தலைப்புக்கும் எல்லாவற்றையும் prepare செய்ய இயலாது. POSSIBLE ஆக இருப்பதை மட்டும் தயார் செய்ய வேண்டும்

EXAMPLE

1857 REVOLT

  • Importance
  • Difference between 1857 Revolt and others
  • Reason / Causes
  • Role of 1857 Revolt in indian national movement
  • Impacts
  • Contributions
  • Failure / Limitations / Effectiveness of 1857 Revolt

இது போன்று எல்லா தலைப்பிற்கும் தயார் செய்தால் எந்த கேள்வி எப்படி கேட்கப்பட்டாலும் உங்களால் விடை அளிக்க முடியும்.

  • விரைவாக ஒவ்வொரு தலைப்பிற்கும் அதன் உள் தலைப்பிற்க்கு Content தயார் செய்துவிட்டு ( With Current Affairs) எழுத்து பயிற்சி செய்து உங்கள் விடை சரியான Structure ல் உள்ளதா எனவும் சரியான FACT ஐ எழுதியுள்ளீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்
  • அதன் அடிப்படியில் EXAM MACHINE தளத்தில் கேள்வி பதில் வடிவத்தில் SYLLABUS அடிப்படியில் புத்தக வினாக்கள், TNPSC MAINSல் கேட்கப்பட்ட வினாக்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய தரவுகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
    இது அவ்வப்போது UPDATE செய்யப்பட்டு தரமான கேள்வி பதில்கள் பதிவிடப்படுகின்றன.
  • இதனை படித்து நீங்கள் NOTEMAKE செய்துகொள்ளலாம்.
    பின்னர் சுயமாக தேர்வு எழுதி பார்க்கலாம்.

GROUP – 1 MAINS(CLICK HERE)

GROUP – 2 MAINS(CLICK HERE)

EXAM MACHINE தளத்தில் MAINS க்கு TEST BATCH இருக்கிறதா?

  • TNPSC MAINS தேர்வுகளை எழுதிய EXPERIENCE உள்ள நபர்களின் வழிகாட்டல்களுடன் MATREIAL கொடுத்து தேர்வுகளை EXAM MACHINE நடத்துகிறது
  • சிறப்புகள் 
  • 90 நாட்களில் SYLLABUS COMPLETION
    ONLINE வழி REVIEW OF PAPERS
    தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
    AFFORDABLE AND QUALITY TEST SERIES

JOIN OUR TEST BATCH (CLICK HERE)

EXAM MACHINE ல் தேர்வுகளை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம்?

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!