நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி பற்றி குறிப்பு எழுதி அதன் பயன்பாடுகளை குறிப்பிடுக.
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும். இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல. m 1 மற்றும் m 2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் என்ற …
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி பற்றி குறிப்பு எழுதி அதன் பயன்பாடுகளை குறிப்பிடுக. Read More »