GMAINS PROGRAMME – GROUP – 1 – MAINS

Group – 1 – Mains – இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கவும். / Discuss the organization, powers and functions of the Supreme Court of India.

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும் உச்சநீதிமன்றமே அசல்,மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகளை கொண்டுள்ளது. அசல் நீதி அதிகார வரம்பு என உச்ச நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளுக்கும் மூலாதாரம் ஆகிவிடுகிறது என்பதாகும். இவை மத்திய அரசாங்கங்களுக்கும் அல்லது இதர மாநில அரசுகளுக்கும் இடையே எழும் கருத்துவேறுபாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற சிக்கல்களையும் உள்ளடக்கியது ஆகும். அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றமானது அசல்,மேல்முறையீட்டு அதிகார வரம்பு என 2 …

Group – 1 – Mains – இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கவும். / Discuss the organization, powers and functions of the Supreme Court of India. Read More »

Group – 1 – Mains – கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு? / Local bodies play an important role in the development of villages and cities. How?

கிராம ஊராட்சி கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும். கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் (Ward) பிரிக்கப்படுகின்றன. இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஊராட்சி மன்றத் தலைவர் பகுதி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஊராட்சி ஒன்றியம் பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் …

Group – 1 – Mains – கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு? / Local bodies play an important role in the development of villages and cities. How? Read More »

Group – 1 – Mains – பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன? / What is Pegasus Software?

பெகாசஸ் மென்பொருள் இது ஒரு இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் கைபேசிகளில் ஊடுருவி உளவு பார்க்கிறது. பெகாசஸ் ஒரு இணைப்பை அனுப்புவதன் மூலம் செயல்படுகிறது, மேலும் பயனர்கள்  இணைப்பைக் கிளிக் செய்தால், கண்காணிப்பை அனுமதிக்கும் குறியீடு பயனரின் கைபேசிகளில் நிறுவப்படும். பெகாசஸ் மென்பொருள் கைப்பேசிகளில் நிறுவப்பட்டவுடன்,  பயனரின் கைபேசியை முழுமையாக கண்காணிக்க  முடியும். பெகாசஸ் மென்பொருளால் என்ன செய்ய முடியும்? பெகாசஸ் மென்பொருளால் “கடவுச்சொற்கள், தொடர்புப் பட்டியல்கள், …

Group – 1 – Mains – பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன? / What is Pegasus Software? Read More »

Group – 1 – Mains – பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் முக்கிய அம்சங்களை விளக்குக. / Explain the Key Features of the Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)

சமீபத்திய பொருளாதார ஆய்வின்படி PM-JAY திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்களில் பல சுகாதார மேம்பாடுகளை அடைவதற்கு பங்களித்தது. PM-JAY இல் இணைந்த மாநிலங்கள் சுகாதார காப்பீட்டு எண்ணிக்கை அதிகரிப்பு , குழந்தை மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைத்தல், மேம்பட்ட அணுகல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த அதிக விழிப்புணர்வை மேம்படுத்தியுள்ளன. PM-JAY இன் முக்கிய அம்சங்கள்: இது அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் உலகின் மிகப்பெரிய காப்பிட்டு திட்டமாகும். இது ஆண்டுக்கு …

Group – 1 – Mains – பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் முக்கிய அம்சங்களை விளக்குக. / Explain the Key Features of the Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) Read More »

Group – 1 – Mains – இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதலாம் உலக போரின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவாதி. / Discuss the impact of World War I on the Indian Freedom Movement

ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை : கடன்களால் போர் செலவுகள் அதிகரிப்பு வருமான வரி அறிமுகப்படுத்த வழிவகுத்தது. 250 மில்லியன் டாலர் மதிப்புக்கு இந்தியாவும் போருக்கு தேவையான பொருட்களை அனுப்பியது. போருக்கு கட்டாய ஆள் சேர்ப்பு பயிர் சேதம் மற்றும் உணவு பற்றாக்குறை போரின் விளைவு தேசிய வாத எழுச்சிக்கு வழிவகுத்தது: மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் தோல்வி மக்களின் ஒத்துழையாமை இயக்கம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் புறக்கணித்தல் தன்னாட்சி இயக்கம்: ஒரு மத்திய …

Group – 1 – Mains – இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதலாம் உலக போரின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவாதி. / Discuss the impact of World War I on the Indian Freedom Movement Read More »

Group -1 – Mains – ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah

ம. சிங்காரவேலர் (1860-1946) சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில், தொழிலாளர் இயக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர். சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர். 1923 இல் முதல் …

Group -1 – Mains – ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah Read More »

Group – 1 – Mains – சுப்பிரமணிய பாரதியார் ஒரு பன்முக ஆளுமை – விளக்குக /Subramanya Bharathiyar is a multifaceted personality – Explain

சுப்ரமணிய பாரதியார்(1882-1921) சி.சுப்ரமணிய பாரதியார் தமிழகத்தின் தலைச்சிறந்த கவிஞர்.சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாகவி பாரதியார் என்று போற்றப்படுகிறார். மகாகவி – மிகப்பெரிய கவிஞர் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் தலைசிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் தேசிய உணர்வைத் தூண்டி தேச விடுதலைக்காக மக்களைத் திரட்ட உதவியதுடன் தமிழகத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தன. பாரதி : ஓர் பாடலாசிரியர் மற்றும் ஓர் தேசியவாதி தமிழ் இலக்கியங்களின் ஓர்புதிய சகாப்தமே சுப்ரமணிய …

Group – 1 – Mains – சுப்பிரமணிய பாரதியார் ஒரு பன்முக ஆளுமை – விளக்குக /Subramanya Bharathiyar is a multifaceted personality – Explain Read More »

Group – 1 – Mains – லாலா லஜபதி ராயின் பங்களிப்புகள், சாதனைகள் பற்றி எழுதுக /write about Lala Lajpat Rai’s contributions, achievements in the National Movement

லாலா லஜபதி ராயின் பங்களிப்புகள், சாதனைகள் : லாலா லஜபதி ராய் சுதேசி இயக்கத்தில் ஈடுபாடு மற்றும் கல்விக்கு அவர் அளித்த ஆதரவு ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டவர். அவர் ஆரிய சமாஜ் நிறுவனர் தயானந்த் சரஸ்வதியின் பக்தராகி, சமூகத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியை நிறுவுவதற்கும் அவர் உதவினார். லாலா லஜபதி ராய் 1885 ஆம் ஆண்டில் லாகூரில் தயானந்த ஆங்கிலோ-வேத பள்ளியை நிறுவினார் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் தீவிர கல்வியாளராக இருந்தார். …

Group – 1 – Mains – லாலா லஜபதி ராயின் பங்களிப்புகள், சாதனைகள் பற்றி எழுதுக /write about Lala Lajpat Rai’s contributions, achievements in the National Movement Read More »

Group – 1 – Mains – பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society

பெரியார் ஈ.வெ.ரா பெரியார் ஈ.வெராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். பெயரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன்தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விமர்சன விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. அவருடைய சுயநலமற்ற ‘பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார். கோவில் …

Group – 1 – Mains – பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society Read More »

Group – 1 – Mains – 1975-77 ல் தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது? அதன் தாக்கங்களை விவரி. / Why 1975 – 1977 National Emergency Imposed? Explain the Impacts.

தேசிய அவசரநிலைப் பிரகடனம்  1975: குடியரசுத்தலைவர் (ஃபக்ருதீன் அலி அஹ்மத்) 1975 ஜூன் 26 அன்று அவசரநிலை பிரகடனத்தை  அறிவித்தார். இது மூன்றாவது முறை  கொண்டுவரப்பட்ட தேசிய அவசரநிலை பிரகடனம் ஆகும். அப்போது திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார் அவசரநிலையின்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டன, பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டன. சில சட்டங்கள் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றப்பட்டன. இது இந்தியாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றியது. …

Group – 1 – Mains – 1975-77 ல் தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது? அதன் தாக்கங்களை விவரி. / Why 1975 – 1977 National Emergency Imposed? Explain the Impacts. Read More »