GROUP- 1 – MAINS – ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் பற்றி எழுதுக / Write about E.V.R. MANIYAMMAIYAR, MEMORIAL WIDOW DAUGHTER’S MARRIAGE ASSISTANCE SCHEME.
TNPSC Group 1 mains question paper in Tamil and English – GMAINS PROGRAMME 2021 ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் ஏழை சிறுமிகளின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசால் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு, +2, டிப்ளோமா அல்லது பட்டம் பெற்ற விதவைகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. திட்டம் – 1 திட்டத்தின் …