ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதை “யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்க்பர்ட்டில் ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில் நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல் ஓஸ்லோவில்” -ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் புலம்பெயர் இலக்கியம் சங்க இலக்கியத்தில் தலைவன். தலைவி பிரிந்து போவதை பொருள்வயின் பிரிவு என்று சொல்வார்கள். பொருள் தேடப் போவதால் புலம் பெயர நேரிடுகிறது. […]
