கா.ப.செய்கு தம்பி பாவலர் & திரு.வி. கலியாணசுந்தரனார்
கா.ப.செய்கு தம்பி பாவலர் சதாவதானம் என்னும் கதையில் சிறந்து விளங்கியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர். 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் (நூறு) 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி என்று பாராட்டுப்பெற்றார் கா.ப.செய்குதம்பிப் பாவலர். கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்வர். கா.ப.செய்குதம்பிப் பாவலர் (பதினைந்து) 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றர். கா.ப.செய்குதம்பிப் […]
கா.ப.செய்கு தம்பி பாவலர் & திரு.வி. கலியாணசுந்தரனார் Read More »
