ஈரோடு தமிழன்பன் (பிறப்பு: செப்டம்பர் 28, 1933)
தமிழின் சிறப்புகள் யாமறிந் மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார். இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் – பிங்கல நிகண்டு உலகத் தாய்மொழி நாள் – பிப்பிரவரி 21 தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் – இலங்கை, சிங்கப்பூர் ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் கவிதையை எழுதியவர் ஈரோடு தமிழன்பன். “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை… பாடலும் அப்படித்தான்!” என்று தமிழோவியம் நூலைக் குறித்துக் கவிஞர் […]
