புறநானூறு-3 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல்கள் புறநானூற்றில் (1) ஒன்றும் பரிபாடலில் (1) ஒன்றும் இடம் பெற்றுள்ளன. பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாயந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். திணை – பொதுவியல் திணை துறை – பொருண் […]
