மீனவர்களின் பாடல்
கடலோடு விளையாடு – மீனவர்களின் பாடல் மீனவர் தொழில் பாட்டு சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது தொழில் பாட்டு மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அசதியைப் போக்குகிறது பாடல். உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களின் பாடல் திணை – நெய்தல் ** நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும் மக்கள் – […]
