TNPSC MICRO TOPICS

மேம்பாட்டுக் குறியீடுகள்(HDI,PQLI,GNH)

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) செய்திறன் குறியீட்டெண் (PQLI) – Physical Quality of Life Index HDI VS PQLI மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) GNH யின் 4 தூண்களாக,

குப்தர்கால – நிலகுத்தகை முறை

குப்தர்கால – நிலகுத்தகை முறை: நிலகுத்தகை வகை உரிமையின் தன்மை நிவி தர்மா அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம். இம்முறை வடக்கு, மத்திய இந்தியா மற்றும் வங்கத்தில் நிலவியது. நிவி தர்ம அக்சயனா நிரந்தரமான அறக்கட்டளை பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்ரதா தர்மா வருவாயைப் பயன்படுத்தலாம். ஆனால் அதை பிறருக்குத் தானம் செய்யமுடியாது. நிர்வாக உரிமையும் இல்லை. பூமிசித்ராயனா தரிசு நிலத்தை முதன்முதலாகச் சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை. …

குப்தர்கால – நிலகுத்தகை முறை Read More »

குப்தர் கால அறிவியல்

கணிதமும், வானவியலும் சுழியம் என்ற கருத்தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் ஆர்யபட்டர். கணிதம், கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலில் அவர் எழுதினார். வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும். பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரம்மஸ்புத –சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மருத்துவ அறிவியல் …

குப்தர் கால அறிவியல் Read More »

Harappa – Urban Civilization

Urban Civilization Harappan civilization is said to be urban because of the following reasons. Well-conceived town planning. Astonishing masonry and architecture. Priority for hygiene and public health. Standardized weights and measures. Solid agricultural and artisanal base. Subsistence and Economic Production Agriculture was an important source of subsistence for the Harappans. The Harappans cultivated diverse crops …

Harappa – Urban Civilization Read More »

முன்னேறிய நாடுகளின் இயல்புகள்

முன்னேறிய நாடுகளின் இயல்புகள் உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி உயர்ந்த தனிநபர் வருமானம் உயர்ந்த வாழ்க்கைத்தரம் முழு வேலைவாய்ப்பு தொழில்துறையின் ஆதிக்கம் உயர் தொழில்நுட்பம் தொழிற்செறிவு அதிக நுகர்ச்சி நிலை அதிக நகர்மயமாதல் சீரிய பொருளாதார வளர்ச்சி சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக் குறைந்த வறுமை நிலை அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி

குப்தரின் நிர்வாக முறை

அரசர் அரசர்கள் மகாராஜாதிராஜா, சாம்ராட், சக்ரவர்த்தி, பரம–பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள். பரம–தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம–பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர். அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். அமைச்சர்கள், அதிகாரிகள் “குமாரமாத்யா“ என்ற சொல் ஆறு …

குப்தரின் நிர்வாக முறை Read More »

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதார வரிசையில் இந்தியா 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்: இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது: இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. வளர்ந்து வரும் சந்தை …

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் Read More »

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join 200 Days 200 UNITS 200 TEST Prelims GK Batch.