About Exam Machine Team:
-
Exam Machine is an independent online TNPSC self-study initiative that seeks to widen and deepen our aspirant’s preparation with the current TNPSC trend.
-
if you have any valuable ideas to improve our service feel free to contact us via WhatsApp.
-
EXAM MACHINE TEAM கடந்த 2020 முதல் TNPSC தொடர்பான சேவைகளை வழங்குகிறது.
-
மாணவ/மாணவிகள் வழங்கும் பங்களிப்பின் மூலம் நமது இணையத்தளத்தில் விளம்பரங்கள் ஏதும் இன்றி சேவைகளை வழங்க முடிகிறது.
-
அவ்வப்போது பங்களிப்பை நல்கி வரும் பெயர் குறிப்பிட விரும்பாத அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நமது EXAM MACHINE TEAM சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
-
போட்டித்தேர்வில் வெற்றிபெற மாதிரித்தேர்வு என்பது தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் ஆகும்.இதனை உணர்ந்தே EXAM MACHINE மாதிரி தேர்வுக்கான களமாக செயல்படுகிறது.
-
2020-21 ம் ஆண்டிற்கான குரூப் 1 முதல்நிலை தேர்வில் நம்முடைய மாதிரி தேர்வில் பங்கேற்ற 78 பேர் முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்று முதன்மை தேர்வு எழுத இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
-
நமது தேர்வை பெரும்பாலும் ஏற்கனவே TNPSC யின் வேறு தேர்வுகளில் (GROUP 1 PRELIMS, GROUP 2 ( INTERVIEW & NON-INTERVIEW, GROUP 4, FOREST DEPARTMENT, POLICE DEPARTMENT)) வெற்றி பெற்றவர்கள் பங்குபெறுவதால் உண்மையான போட்டியை நீங்கள் இங்கு உணரலாம்.
DECEMBER 2021 வரை :
- 2,40,000+ பார்வைகள்
- 1,40,000 + பார்வையாளர்கள்
- 5,000 + MCQ
- 600 + ONE LINER
- 400+ PYQ
- 50+ GROUP 1 MAINS MODEL ANSWER (TAMIL AND ENGLISH )
WhatsApp Registration
WhatsApp – பதிவு செய்வதால் கிடைக்கும் இலவச சேவைகள்: (Change as per TNPSC Updates)
-
தினம் 1 நிமிட வாசிப்பு (Tamil and English)
-
ONE LINER Link
-
PYQ Test Link
-
GROUP 1 MAINS MODEL ANSWER (TAMIL AND ENGLISH ) Link
-
Important TNPSC Updates
-
Important Notifications
எங்கள் WhatsApp சேவையை 94863 30895 என்ற எண்ணிற்கு Self Study என்று WhatsApp செய்தி அனுப்புவதன் மூலம் எங்களுடன் இணையலாம். STATUS வழியாக முக்கியமான கேள்வித்தாள்கள் Link , TNPSC தொடர்பான தகவல்களை அவ்வப்போது நாங்கள் வழங்குகிறோம்.
*எங்களுடடைய பழைய எண் ( 7598305437 ) தற்போது WhatsApp-ல் இல்லை. எனவே ஏற்கனவே எங்கள் சேவையை WhatsApp வழியாக பெற்றுக்கொண்டு இருந்தவர்கள் புதிய எண் 94863 30895 ஐ உங்கள் தொலைபேசியில் EXAM MACHINE என்று பதிவு (SAVE) செய்தால் வழக்கம் போல் உங்களுக்கான UPDATES STATUS வழியாக கிடைக்கும்.
TELEGRAM LINK
Exam Machine தொடர்பான General Update -களை Telegram Channel – ல் நீங்கள் பெறலாம்.
INSTAGRAM LINK
PHOTO வடிவிலான UPDATE-களுக்கு இதனை பின்தொடரலாம்.