IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY
-
In lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known as Hologamy
-
Swine Flu is caused by the HINI virus
-
The Androgen Binding protein is produced by Sertoli cells
-
Assertion (A): Blood samples are usually taken from the veins rather than the artery
Reason (R): Low Pressure in the veins
-
True statements about monocotyledonous plants
-
-
-
The seed has a single cotyledon
-
Leaves have parallel venation
-
Fibrous root system present
-
-
-
Statements correct about mitosis
-
-
-
It occurs only in body cells
-
Maintenance of 2n chromosomes
-
Two diploid cells are produced
-
-
-
Statements are correct about prokaryotic cells
-
-
-
The prominent nucleus is absent
-
Enveloped cell organelles are absent
-
-
-
An example of a commonly used Insecticide is Dichloro diphenyl trichloroethane
-
கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல் முழு சேர்க்கை ஆகும்.
-
HINI வைரஸ் பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் ஆகும்.
-
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை செர்டோலி செல்கள்
-
கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
-
ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்று
-
-
விதை ஒரு வித்திலையை கொண்டது
-
இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
-
சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
-
-
-
மைட்டாசிஸ் பற்றிய கூற்றுகள்
-
-
உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
-
‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
-
இரு இருமய செல்கள் தோன்றுகின்றன
-
-
-
புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகள்
-
-
தெளிவான உட்கரு கிடையாது
-
சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
-
-
-
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line