ONE LINER – 2021:Biology – DAY – 26

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY

 

  1. The seminiferous tubule is the supporting cells are cells of specialized functions called cells of Sertoli
  2. A + G / T + C Ratio is constant for DNA
  3. Important Information
    • The phloem in gymnosperms lacks companion cells
    • Pollination is one mophilous in gymnosperms
    • Vessels are usually absent from the xylem of gymnosperms
4. Important Information
  • Omega-3 fatty acids reduce LDL cholesterol which may thus reduce the risk of coronary heart disease
  • People with problems of blood circulation such as varicose veins benefit from the consumption of omega-3 fatty acids since they stimulate blood circulation and help to breakdown fibrin (clot)
5. Clostridium is an Asymbiotic bacterium capable of fixing atmospheric nitrogen
6.During centrifugation Ribosomes will settle down last
7. The principal function of the centromere is the Movement of chromosomes to poles
8. A hormone which is responsible for fright flight and fights Adrenaline
9. Important Information
  • In an adult human being the total volume of blood is about 5 liters.
  • The average volume of blood is calculated on a weight basis.
  • In human beings approximately 70 ml of blood for each kilogram of body weight
10. Related Facts
  • SARS – Lungs
  • AIDS – Immunity
  • ELISA – Treatment

 

  1. ஆண் இனப்பெருக்க உறுப்பில் செமினிபிரஸ் செல்லுக்கு பக்கபலமாக இருக்க கூடிய சிறப்பு பணிகளை செய்யக்கூடிய செல்கள் செரட்டோலி செல்கள் எனப்படும்.
  2. டிஎன்ஏ – க்கு நிலையான விகிதம் A + G / T + C  ஆகும்.
  3. முக்கிய தகவல்கள்
    • ஜிம்னோஸ்பர்ம்களில் காணப்படும் புளோயம் கற்றைகளில் தோழமைச் செல்கள் காணப்படுவதில்லை.
    • ஜிம்னோஸ்பர்ம்களில் மகரந்த சேர்க்கை காற்று மூலமாக நடக்கின்றது
    • சைலம் கற்றைகளில் பொதுவாக வெசல்கள் ஜிம்னோஸ்பர்ம்களில் காணப்படுவதில்லை.
4. முக்கிய தகவல்கள்
  • ஒமேகா – 3 கொழுப்பு LDL கொலஸ்ட்ராலை குறைத்து இருதய நோய் வருவதை குறைக்கக் கூடியது.
  • இரத்த ஓட்டத்தில் குறைபாடு & வேரிகோஸ் நாளம் உள்ள மனிதர்கள் ஒமேகா – 3 கொழுப்பை உட்கொண்டால் இரத்த ஓட்டத்தை சிர்படுத்தி, இரத்த கட்டிகளை உடைக்கும்.
5. கூட்டுயிர் அல்லாத வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறன்பெற்ற பாக்டீரியம் கிளாஸ்டிரியம் ஆகும்.
 6. மையவிலக்கின் போது ரைபோசோம்கள் கடைசியாக நிலைபெறும்
7. குரோமோசோம்கள் துருவங்களுக்கு நகர்தல் சென்ட்ரோமியரின் முதன்மைப் பணியானது.
8. திடீர் பயம், பாதுகாப்புக்காக ஓடுதல் மற்றும் சண்டையிடுதலுக்கான ஹார்மோன் அட்ரினலின் ஆகும்.
9. முக்கிய தகவல்கள்
  • மனிதனுடைய மொத்த இரத்த அளவு சராசரியாக 5 லிட்டர் இருக்கும்
  • மனிதனுடைய இரத்த அளவு சராசரி உடல் எடையிலிருந்து கணக்கிடப்படுகிறது
  • மனிதனுடைய இரத்த அளவு உடல் எடையில் 1 கிலோகிராமுக்கு சராசரியாக 70 மி.லி என கணக்கிடப்படுகிறது.
10. தொடர்புடைய தகவல்கள்
  • SARS –  நுரையீரல்
  • AIDS –  நோய் எதிர்ப்பு சக்தி
  • ELISA –  குணப்படுத்துதல்

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!