IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY
-
Streptomyces fungi impart “earthy odour” to the soil after rain
-
Leishmania donovani protozoan causing Kala-azar
-
A boys larynx enlarges leading to deepening of the voice and he shows hair growth over his face. This is due to the hormone Testosterone
-
The ulcer is mostly due to infections by a bacterium called Helicobacter pylori
-
Penicillin is an antibiotic obtained from the blue-green mould
-
Pyrethrum Extracted from the inflorescence of Chrysanthemum
-
4 asymmetric carbon atoms are present in a glucose molecule
-
Benzyl benzoate compound is used in the treatment of asthma and whooping cough
-
First aid to be given to an electrocuted person with cardiac arrest
-
-
-
External cardiac compression massage
-
Mouth to mouth resuscitation
-
Cardio – pulmonary resuscitation
-
-
-
In Abelmosclus esculentus, the fruit is Loculicidal capsule
-
மழைக்குப்பின் “மண் வாசனை” ஏற்பட காரணமான பூஞ்சை ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆகும்.
-
“காலா அசாரை” ஏற்படுத்தும் புரோட்டோசோவன் (ஒரு செல் ஒட்டுண்ணி) லீஸ்மேனியா டோனாவானி.
-
ஒரு சிறுவனின் தொண்டைப் பகுதி அகன்று குரல் மாற்றம் ஏற்படுகின்றது.மேலும் அவனுடைய முகத்தில் ரோம வளர்ச்சி காணப்படுகின்றது. இதற்கு காரணமான ஹார்மோன் டெஸ்டோஸ்டீரோன்
-
பெரும்பாலும் குடல் புண் தோன்ற காரணமான பாக்டீரியம் ஹெலிக்கோபேக்டர் பைலோரி
-
பெனிசில்லின் ஒரு ஆண்டிபயாடிக், இது நீல பச்சை பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது.
-
பைதித்திரம் கிரைசாந்திமம் தாவர மஞ்சரியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
-
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறில் காணப்படும் மொத்த சீர்மையற்ற கார்பன் அணுக்களின் எண்ணிக்கை நான்காகும்.
-
பென்சைல் பென்சோயேட்சேர்மம் ஆஸ்துமா மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது
-
மின்சார தாக்குதலால் இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி சிகிச்சை முறை
-
-
-
உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்தி பிசைதல்
-
வாயின் மேல் வாய் வைத்து சுவாசத் தூண்டல் செய்தல்
-
இதய – நுரையீரல் செயல் தூண்டல்
-
-
-
ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி வகை சூலக அறை வெடிகனி
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line