IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – CHEMISTRY
-
Nucleic acids are the most essential element for the origin of life
-
Carboxy peptidase enzyme contains the metal Zinc
-
C60 is called Buckminster fullerene
-
The nitrogen compound used as rocket fuel is Hydrazine
-
The reactions of glycolysis occur in the Cytoplasm and do not require the presence of oxygen
-
The scientist who experimentally proved the existence of positron is Anderson
-
Common salt is made up of Strong acid and strong base
-
Ge, As, Sb elements are called metalloids
-
Meissner effect is related to superconductivity
-
The molecular formula of Chromite ore is Feo.Cr2O3
-
உயிர்தோன்றலுக்கு மிக இன்றியமையாதது நியூக்ளிக் அமிலங்கள் ஆகும்.
-
கார்பாக்ஸி பெப்டிடேஸில் உள்ள உலோகம் துத்தநாகம்.
-
C60 பக்மினிஸ்டர் புல்லரின் என்று அழைக்கப்படுகிறது.
-
இராக்கெட் எரிபொருளாகப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம் ஹைட்ரஜன்.
-
சைட்டோபிளாசத்தில் நடைபெறும் கிளைக்காலிஸிஸ் வினைகளுக்கு ஆக்சிஜன் தேவையில்லை.
-
பாசிட்ரானின் இருப்பை சோதனைமூலம் நிரூபித்த அறிவியலறிஞர் ஆண்டர்சன்
-
வலிமை மிகு அமிலம் + வலிமை மிகு காரம் இரண்டும் இணைந்தது சாதாரண உப்பு ஆகும்
-
Ge, As, Sb தனிமங்கள் உலோகப் போலிகள் என்று அழைக்கப்படுகின்றன.
-
மெய்ஸ்னர் விளைவு மீகடத்தலோடு தொடர்புடையது
-
குரோமைட் தாதுவின் வேதியியல் வாய்ப்பாடு Feo.Cr2O3
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line