-
The antidote for organophosphate poisoning is Pyridine aldoxime methiodide
-
The ore of mercury is Cinnabar
-
In a reactor, the moderator is Heavy water
-
MIC (Methyl isocyanate) gas was the reason for the Bhopal Tragedy
-
NaHSO3 is an acidic salt
-
In pesticides the example of contact poison is Rotenone
-
The higher fatty acid in the oil is palmitic acid
-
(n+l) rule is used for the order of filling of orbitals
-
The isomerism exist in 2-methyl – 2 propanol and 2 – butanol is an example of Chain isomerism
-
18Ar40, 20Ca40 are identified as isobars
- ஆர்கனோபாஸ்பேட் விஷத்திற்கான எதிர்மருந்து – ப்ரிடின் ஆல்டாக்ஸைம் மெதையோடைடு
- பாதரசத்தின் தாது சின்னபார்
- அணுக்கரு உலையில் கடினநீர் தணிப்பானாகப் பயன்படுகிறது.
- MIC(Methyl isocyanate) போபால் துயர நிகழ்வுக்கு காரணமான வாயு ஆகும்.
- NaHSO3 ஒரு அமிலத்தன்மை வாய்ந்த உப்பாகும்.
- பூச்சிக்கொல்லிகளில், தொடர்பு விஷத்திற்கு ஒரு உதாரணம் ரோடினோன் ஆகும்.
- எண்ணெயில் உள்ள உயர் கொழுப்பு அமிலம் பால்மிடிக் அமிலம் ஆகும்.
- (n+l) விதி ஆர்பிட்டால்களை நிரப்பும் தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- 2-மெத்தில்-2-புரோப்பனால் மற்றும் 2-பியூட்டனாலில் உள்ள மாற்றியம் சங்கிலி தொடர் மாற்றியம் ஆகும்.
- 18Ar40, 20Ca40 ஆகியவை ஐசோபார்கள் ஆகும்.