IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – CHEMISTRY
-
HCI + NaOH is a strong acid and strong base reaction
-
According to Modern Atomic Theory
-
-
Atom is the smallest particle that takes part in a reaction
-
Atoms are divisible
-
Atoms of the same element may not be similar in all their properties
-
Atoms of different elements may be similar in some of their properties
-
-
Magnesite, Siderite are carbonate ores
-
Carbon forms a large number of organic compounds due to Catenation
-
Diamond is not a good conductor of electricity. It has no free electron.
-
H2, He gases are mainly present in the Sun
-
Infinity is the value of temperature coefficient of a ceramic dielectric
-
DDT is a disinfectant
-
KMnO4 is a powerful oxidising agent
-
Sodium bicarbonate is called Baking Soda
-
HCI + NaOH வீரிய மிகுந்த அமிலம் மற்றும் வீரிய மிகுந்த கார வினையாகும்.
-
நவீன அணுக்கொள்கையைப் பொறுத்தவரை
-
-
அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறய துகள்
-
அணுக்கள் பிளக்க இயலும்
-
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை
-
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும்
-
-
மெக்னசைட், சிட்ரைட் ஆகியவை கார்பனேட் தாதுக்கள் ஆகும்.
-
கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம் சங்கிலி தொடராக்கம் ஆகும்.
-
வைரம் ஒரு மின்கடத்தி அல்ல. இது தனித்த எலக்ட்ரானை பெற்றிருக்கவில்லை.
-
H2, He வாயுக்கள் சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்களாகும்.
-
பீங்கான் மின்காப்புகளின் வெப்பக் குணகத்தின் மதிப்பு முடிவில்லா மதிப்பாகும்.
-
DDT ஒரு கிருமிநாசினி மருந்து.
-
KMnO4 ஒரு வலிமையான ஆக்ஸிஜனேற்ற காரணி
-
சோடியம் பை கார்பனேட் நொதிஉப்பு என்று அழைக்கப்படுகிறது.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line