-
The source of the enormous energy of the sun is due to Fusion of Hydrogen nuclei to form a helium nucleus
-
The number of electrons is not identical for an atom and an isotope
-
In the titration between Na2Co3 (vs) HCL, the indicator used is Methyl orange
-
Nuclear fusion requires Very high temperature
-
Expansion of DDT is Dichloro Diphenyl Trichloroethane
-
Concentrated nitric acid’ has the structure HO-NO2
-
Metals belonging to the same group in the periodic table are Be, Ca
-
‘NPK’ fertilizers are mainly produced in Goa
-
Gouy balance is used to measure magnetic properties
-
Naphthol yellow, Congo red, and Mordent brown are used as a dye
- சூரியனின் அதிக அளவு ஆற்றல் மூலத்திற்கான காரணம் ஹைட்ரஜன் உட்கரு இணைந்து ஹீலியம் கிடைப்பது ஆகும்.
- அணுவிலும் ஐசோடோப்பிலும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒன்றுபோல் இருக்காது.
- Na2Co3 (vs) HCL பருமனறி பகுப்பாய்வில், பயன்படுத்தப்படும் நிறங்காட்டி மெதில் ஆரஞ்சு.
- அணுக்கரு பிணைப்பிற்கு மிக அதிக வெப்பநிலை தேவை.
- DDT என்பதன் விரிவாக்கம் டைகுளோரோ டைபினைல் டிரை குளோரோ ஈத்தேன்
- ‘அடர் நைட்ரிக் அமிலத்தின்’ அமைப்பு HO-NO2
- தனிம வரிசை அட்டவணையில் ஒரே தொகுதியைச் சேர்ந்த தனிமங்கள் Be, Ca ஆகும்.
- NPK உரங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுமிடம் கோவா
- காந்தப் பண்புகள் காய் தராசைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது.
- நாப்தால் மஞ்சள், காங்கோ சிகப்பு மற்றும் மார்டண்ட் ப்ரௌன் இவையனைத்தும் சாயமாகப் பயன்படுகிறது.