IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – ECONOMY
-
Public Expenditure comes under fiscal policy
-
When the value of exports is more than the value of imports, then the balance of trade is a Favourable balance of trade
-
Green Revolution in India introduced by M.S. Swaminathan and C.Subramanian.
-
Expand SIM Subscriber Identity Module
-
“Pink revolution” is associated with Onion
-
As per National Sample Survey, (NSS) 27th round in India – 91% of the rural population has no skills at all
-
Fiscal deficit is equal to Revenue receipts + Capital receipts = Total expenditure
-
The food corporation of India was set up in the year 1965
-
Iceland has become the world’s first country to enforce equal pay for women and men
-
Meghalaya will be hosting the 39th National games in 2022
-
அரசின் செலவு நிதிக்கொள்கையின் கீழ் வரும்.
-
இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை சாதகமான வணிக நிலை.
-
இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தவர் M.S. சுவாமிநாதன் மற்றும் C.சுப்பிரமணியன்.
-
சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module
-
“இளஞ்சிவப்பு புரட்சி” – வெங்காயத்துடன் தொடர்புடையது.
-
தேசிய மாதிரி மதிப்பீட்டின்படி (NSSO) தனது 27 வது சுற்றின் படி இந்தியாவில் 91% மக்கள் திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிறது.
-
நிதிபற்றாக்குறை என்பது வருமான ரசீது + முதல் ரசீது = மொத்த செலவு.
-
இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1965
-
ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் என்ற சட்டத்தை உலகில் முதலில் கொண்டு வந்த நாடு ஐஸ்லாந்து.
-
39 வது தேசிய விளையாட்டு 2022 – இல் மேகாலயா மாநிலம் நடத்த உள்ளது.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line