-
The Paaramabhik Shiksha Kosh (PSK) scheme’s fund was created in the year 2004
-
Wardha committee is related to – Basic Education.
-
The age for marriage of male and female was fixed by the Indian Marriage (Amendment) Act in the year 2001.
-
The computer is an electronic device invented by Charles Babbage
-
Sarva Siksha Abhiyan launched during the Ninth five-year plan.
-
Sargent Committee (1944-45) suggested incorporating local crafts and industries in the curriculum.
-
Ministry of Human Resource Department (MHRD) launched a scheme Saakshar Bharat is for Adult Education.
-
UNESCO, one of the specialized agencies of the United Nations came into being in 1945
-
Delhi University started the first correspondence course in India.
-
Program for International Student Assessment (PISA) is coming under, (PISA) – OECD
-
பரமபிக் சிக்ஷா கோஷ் திட்டத்திற்கு நிதி உருவாக்கப்பட்ட ஆண்டு 2004
-
வார்தா கமிட்டி – ஆதார கல்வியுடன் தொடர்புடையது ஆகும் .
-
ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயதினை நிர்ணயம் செய்யும் இந்திய திருமண திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 2001.
-
கணினி என்ற மின்னணு சாதனத்தை கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்.
-
சர்வ சிக்ஷா அபியான் ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் காலத்தில் நிறுவப்பட்டது.
-
உள்நாட்டு கைவினைகளையும், தொழிற்சாலைகளையும் கலைத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று – சார்ஜன்ட் கமிட்டி (1944-45) பரிந்துரை செய்தது.
-
மனித வள மேம்பாட்டுத் துறையினால் வழங்கப்படும் சாக்ஷார் பாரத் என்பது — முதியோர்க் கல்வி திட்டமாகும்.
-
1945 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான UNESCO நடைமுறைக்கு வந்தது.
-
டெல்லி பல்கலைக்கழகம் முதலில் அஞ்சல்வழி கல்வியை இந்தியாவில் தொடங்கியது.
-
பன்னாட்டு மாணவ அளவீடு திட்டமானது, (PISA) – OECD –இன்கீழ் வருகிறது.