IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – GEOGRAPHY
-
The Red Crossbill bird lives in Coniferous forests
-
Cirrus cloud is the highest cloud in the sky
-
The first-ever satellite Sputnik 1 was launched in the year of 1957
-
According to the 2011 census, the state having maximum population is Uttar Pradesh
-
Majuli is the largest river island in India
-
Sāmbhar lake the biggest salt lake in India
-
Cotopaxi volcano peak found in South America
-
The clouds float in the air because of less dense
-
Azores Islands found in the Atlantic Ocean
-
The number of Biosphere Reserves occurs in India is 18
-
ரெட்கிராஸ்பில் பறவை ஊசியிலைக் காடுகளில் வாழ்கின்றது
-
கீற்று மேகம் விண்ணில் உயர் மட்ட மேகங்கள் ஆகும்
-
உலகின் முதல் செயற்கைகோள் ஸ்புட்னிக் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு 1957
-
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்திரபிரதேசம் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது
-
இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றிடை தீவு மஜூலி தீவு.
-
இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி சாம்பார் ஏரி (ராஜஸ்தான்)
-
கொட்டபாக்ஸி (ஈகுவடோர்) எரிமலை சிகரம் தென்அமெரிக்காவில் அமைந்துள்ளது
-
காற்றில் மேகங்கள் மிதத்தலுக்கு குறைந்த அடர்த்தியே காரணம்
-
அட்லாண்டிக் பெருங்கடலில் அஜோஸ் தீவுகள் அமைந்துள்ளது
-
இந்தியாவில் 18 உயிர் கோளங்கள் உள்ளன
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line