-
The Headquartes of the central water transport corporation is located at Kolkata
-
Majuli (Assam) is India’s first Island district
-
The word “Smog” means Smoke + Fog
-
Visakhapatinam is deepest harbour in India
-
The railway system started in India in 1853
-
West Bengal is the leading producer of Jute in India
-
Loamy Podzols is also known as Mountain Soil
-
Chambal is the tributary of Yamuna river
-
Khadar — Newer Alluvium
-
Bhangar — Older Alluvium
-
Regur — Black soil
-
Usar — Saline Soils
-
Maharashtra — Tarapur
-
Karnataka — Kaiga
-
Rajasthan — Rawtbhata
-
Tamil nadu — Koodankulam
- மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம் கொல்கத்தா
- இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் மஜூலி
- நச்சு புகை (smog) மண்டலம் என்ற வார்த்தையானது Smoke + Fog எனப்படும்
- இந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் விசாகப்பட்டினம்
- இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து திட்டம் 1853 ல் கொண்டுவரப்பட்டது
- சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம் மேற்கு வங்காளம்
- பாட்சால் மண் வகை என்பது மலைப்பகுதி மண் ஆகும்
- சாம்பல் ஆறு யமுனாவின் கிளையாறு ஆகும்.
- காதர் — புதிய வண்டல் மண்
- பாங்கர் — பழைய வண்டல்
- ரேகூர் — கரிசல் மண்
- உசார் — உவர் மண்
- அணுமின் உற்பத்தி நிலைய நிலையங்கள்
- மகாராஷ்ட்ரா — தாராப்பூர்
- கர்நாடகா — கைகா
- ராஜஸ்தான் — ரவுட்பட்டா
- தமிழ்நாடு — கூடங்குளம்