-
The first major irrigation work of the Ganga Canal in Uttar Pradesh was opened for irrigation in the year 1854
-
Allahabad, Benaras, and puri are places of pilgrimage. Mirzapur, Bangalore and Hubli are the trading centers
-
The instrument used to measures humidity is Psychrometer
-
The world’s largest artificial Island is Flevo polder
-
Most biodiversity hot spots are Located in Wetlands
-
Sahara desert is the Hot desert Biome
-
Mumbai Port is the largest port on the west coast of India
-
Jharia Coal mine in Jharkhand is one of the mines that have the best quality of coking coal
-
Jhelum River Originates in the State of Jammu and Kashmir
-
Pluviometer Gauge used to measure Rainfall
-
உத்திரபிரதேசத்தில் உள்ள பெரிய பாசனத்திட்டமான கங்கை கால்வாய் முதன் முதலில் 1854 பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது.
-
அலகாபாத், பனாரஸ் மற்றும் பூரி ஆகியவை புனித ஸ்தலங்களாகும் மிர்சாபூர், பெங்களூர் மற்றும் ஹ¨ப்ளி ஆகியவை வணிக நகரங்களாகும்
-
ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி சைக்ரோ மீட்டர்
-
உலகிலேயே மிகப் பெரிய செயற்கை தீவின் பெயர் பெலீவோபோல்டர்
-
உயிரனப் பரவலில் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி ஈரநிலப்பகுதிகள்
-
சகாரா பாலைவனம் என்பது வெப்ப பாலைவன சூழலமைவு ஆகும்
-
இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்
-
ஜாரியா (ஜார்கண்ட்) சுரங்கங்களில் தரமான கொக்கி நிலக்கரி கிடைக்கிறது
-
ஜீலம் நதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உற்பத்தியாகிறது
-
புளுவியோ மீட்டர் என்பது மழையின் அளவை அளக்கப் பயன்படுகிறது.