EXAM MACHINE ONE LINER – 2021:History – DAY – 34

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – HISTORY

 

  1. Vellore Mutiny was held due to restore the Muhammadan rule
  2. Sepoy mutinies in the historical order:
    • First mutiny of the sepoys in Bengal
    • Vellore mutiny
    • Mutiny of the 47th Regiment at Barrackpure
    • Mutiny of the 19th Native Infantry at Berhampur
  1. The sepoy revolt at Vellore was caused by the turban grievance
  2. In the Revolt of 1857 following classes had not participated
    • Peasants
    • Capitalists
    • Artisans
    • Educated Indians
  1. The grievances of the Sepoys in the 1857 Revolt
    • Discrimination in Payment and Promotions
    • Mistreatment of the sepoys by the British officials
    • Refusal of the British to pay batta while fighting in remote regions
    • The encouragement given to Christian missionaries by British army officers
  1. The new Enfield Rifle with greased cartridges introduced in the British Indian Army in January 1857
  2. Fits James Stephen was considered a political philosopher of Indian Civil Service
  3. ‘Masterly Inactivity’ was not the policy of Lytton
  4. Tibet was invaded by the British in 1903-04 under Young Husband
  5. The Muslim League was started in the year 1906

 

  1. வேலூர் கலகம் முகம்மதிய அரசை மீண்டும் கொண்டுவர நடைபெற்றது.
  2. வரலாறு ரீதியாக சிப்பாய் கலக நிகழ்வுகள்
    • வங்காளத்தில் முதல் சிப்பாய்க் கலகம்
    • வேலூர்க் கலகம்
    • பாரக்பூரில் 47 வது படைக்கலகம்
    • பெர்ஹாம்பூரில் 19 வது இந்திய சிப்பாய் கடைக் கலகம்
  1. வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கான காரணம் தலைப்பாகை பற்றி நிபந்தனை.
  2. 1857 சிப்பாய்ப் புரட்சியில் கலந்து கொள்ளாதவர்கள்
    • விவசாயிகள்
    • முதலாளிகள்
    • கைவினைஞர்கள்
    • படித்த இந்தியர்கள்
  1. 1857 புரட்சியில் சிப்பாய்களுடைய குறைபாடுகள்
    • சம்பளத்திலும் பதவி உயர்விலும் பாரபட்சம்.
    • இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளால் அவமதிக்கப்படுதல்.
    • தொலைதூரம் சென்று சிப்பாய்கள் பணிபுரியும்பொழுது அவர்களுக்கு முறையான பாட்டா வழங்கப்படவில்லை.
    • ஆங்கிலேய அதிகாரிகளால் கிறித்தவப் பாதிரிமார்கள் சிப்பாய்கள் மத்தியில் மதம் பரப்ப ஊக்குவிக்கப்படுதல்.
  1. ஆங்கிலேய இந்திய இராணுவத்தில் கொழுப்பு தடவிய துப்பாக்கி ரவைகள் கொண்ட என்பீல்டு துப்பாக்கி ஜனவரி 1857 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. இந்தியக் குடிமைப்பணியின் அரசியல் தத்துவஞானி என்று பிட்ஸ் ஜேம்ஸ் ஸ்டீபன் கருதப்படுபவர் ஆவார்.
  3. ‘தலைசிறந்த செயலின்மை’ என்பது லிட்டன்கொள்கை அல்ல.
  4. 1903-04 ல் திபெத்தை யங் ஹஸ்பண்டு தலைமையில் ஆங்கிலேயர்கள் தாக்கினர்.
  5. முஸ்லீம் லீக் 1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!