-
Portuguese were the first to reach India
-
The first Jesuit missionaries arrived in India in the year of 1542
-
The French East India Company was chartered by King Louis XIV
-
Fort St. David is the name of a fort built by English at Devanampatnam
-
The architect of the Portuguese Indian Empire was Albuquerque
-
Francis Day transferred the English headquarters to Fort St. George
-
The English opened their first factory in the south at Masulipatnam
-
The Third Carnatic War was associated with the seven years war
-
In the third Carnatic war the French were defeated in the Battle of Wandivash
-
The Asiatic Society of Bengal was established by Warren Hastings
-
இந்தியாவை முதன்முதலில் வந்தடைந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்.
-
இயேசு சபை சமய பரப்புநர்கள் இந்தியாவிற்கு முதலாவதாக 1542 ஆண்டு வந்தடைந்தனர்.
-
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பட்டய உரிமை வழங்கியவர் அரசர் பதினான்காம் லூயி
-
தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையின் பெயர் புனித டேவிட் கோட்டை.
-
அல்புகர்க் இந்தியப் போர்த்துக்கீசிய பேரரசின் சிற்பி ஆவார்.
-
ஆங்கிலேயரின் தலைமையிடத்தை பிரான்சிஸ்டே புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்.
-
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் முதலாவது ஆலையை மசூலிப்பட்டினம் எனும் இடத்தில் அமைத்தனர்.
-
மூன்றாம் கர்நாடகப் போர் ஏழாண்டு போருடன் தொடர்புடையது ஆகும்.
-
மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்கள் வந்தவாசிப்போரில் தோல்வி அடைந்தனர்.
-
வங்காள ஆசியக் கழகம் வாரன் ஹேஸ்டிங்ஸால் நிறுவப்பட்டது.