ONE LINER – 2021:Polity – DAY – 1

  1. Contents show
    Article 243 B was inserted into the constitution under the 73rd Constitutional Amendment
  2. Gopalaswami Ayyangar was the First Cabinet Minister without portfolio
  3. Parliament can approve three types of emergency provisions
  4. Parliament can abolish State Legislative Council
  5. Parliament can alter the boundaries of the states
  6. Parliament can establish a common High Court for two or more states
  7. Jallikattu, the bull-taming sport of Tamil culture and tradition is protected according to Article 29 (1) the Constitution of India
  8. Vallabhbhai Patel headed the provincial constitution committee of the constituent assembly
  9. B.R. Ambedkar, Alladi Krishnaswamy Ayyar, K.M. Munshi, Krishnamachari, Gobala Samy Ayyangar, Syed Mohammad sadullah, N. Madhavarao are members of the Drafting Committee (7 Members)
  10. M. Singhvi committee was appointed in 1986 to deal with ‘Revitalisation of Panchayat Raj institutions for democracy and development’

 

  1. அரசியல் சாசன விதி 243 B, 73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
  2. இலாகா இல்லாத முதல் மத்திய அமைச்சராக N .கோபாலசாமி ஐயங்கார் பொறுப்பேற்றார்.
  3. நாடாளுமன்றம் மூன்று விதமான அவசரநிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
  4. நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியும்
  5. பாராளுமன்றம் மாநலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்
  6. ஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம்
  7. ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் விதி 29 (1) ன்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  8. அரலசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக வல்லபாய் படேல்  இருந்தார்.
  9. டாக்டர். பி.ஆர். அம்பேத்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்சி, கிருஷ்ணமாச்சாரி, கோபால சாமி ஐயங்கார், சையது முகம்மது சததுல்லா மற்றும் மாதவ்ராவ் ஆகியோர் ( 7 உறுப்பினர்கள்) வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தனர்.
  10. 1986 – ம் ஆண்டில், “மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்பிக்க” எல்.எம். சிங்வி குழு அமைக்கப்பட்டது.

 

ONE LINER – 2021:Polity – DAY – 8

5 thoughts on “ONE LINER – 2021:Polity – DAY – 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!