ONE LINER – 2021:Polity – DAY – 37

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – POLITY

 

  1. Jammu and Kashmir has a separate constitution for its Government under Article 370
  2. The Balwantrai Mehta committee was appointed in the year of 1956
  3. Article 30, the constitution grants rights to minorities in establish educational institutions
  4. 8 Union Territories are in India (2021 DATA)
  5. Radcliff Boundary Commission drew the boundary line separating India and Pakistan
  6. Article 32 is known as the heart and soul of the Indian Constitution
  7. The minimum age required for voting in India is 18
  8. Judiciary is the third and important organ of the Government
  9. Gram Sabha is the lowest ladder of the Panchayat Raj
  10. The women representation of the Panchayats is 33%

 

  1. 370 அரசியலமைப்பு விதியின்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் அதற்கொன்று தனி அரசியலமைப்பை பெற்றுள்ளது.
  2. பல்வந்தராய் மேத்தாக் குழு அமைக்கப்பட்டது 1956 – ம் ஆண்டு ஆகும்.
  3. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு விதி 30 ஆகும்.
  4. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8 ஆகும்.(2021 DATA)
  5. இந்தியா & பாகிஸ்தான் எல்லையை வரையறுக்கும் ஆணையம் ராட்கிளிப் ஆணையம் ஆகும்.
  6. இந்திய அரசியல் அமைப்பின் இருதயமும் உயிருமாக விதி 32 கருதப்படுகிறது.
  7. இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு குறைந்த பட்ச
    வயது 18  ஆகும்.
  8. நீதித்துறை அரசாங்கத்தின் மூன்றாவது மற்றும் முக்கியமான அங்கமாகக் கருதப்படுகிறது.
  9. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் நிலை கிராம சபை ஆகும்.
  10. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதம் ஆகும்.

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!