IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – POLITY
-
Fundamental Duties have been added through 42nd amendment
-
The Vice president presides over the meetings of the Rajya Sabha
-
The book “The spirit of Laws” was published by Montesquieu
-
Laski said “Judges” elected by people at large is without exception the worst”
-
Collective responsibility is a feature of the parliamentary system
-
In the Parliamentary form of government, the members of the council of ministers are collectively responsible to the parliament
-
In 1998 electronic voting machines introduced in India
-
Anna Rajam Malhotra has become the first women IAS officer of India
-
74th Amendment is also known as the “Nagar Palika Act” – provides for setting up three types of municipal bodies
-
Dr B.R. Ambedkar was chairman of the drafting committee of the Indian Constitution
-
அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது
-
துணை குடியரசுத்தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை வகிக்கிறார்.
-
‘சட்டங்களின் உயிர்’ என்ற நூலை வெளியிட்டவர் மான்டெஸ்கியூ ஆவார்.
-
நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை மோசமானது என லாஸ்கி கூறினார்.
-
கூட்டுப்பொறுப்பு பாராளுமன்ற அரசாங்க முறையின் சிறப்புத்தன்மை ஆகும்.
-
பாராளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கூட்டுப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
-
1998-ம் ஆண்டு இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
அன்னா ராஜம் மல்ஹோத்ரா என்ற பெண்மணி முதல் இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
-
அரசியல் அமைப்புத் திருத்தம் 74 – ன்படி “நகர் பாலிகா சட்டம்” என அறியப்படும் மூன்று வகையான நகராட்சி அமைப்புகள் அமைய வழி வகை செய்தது.
-
இந்திய அரசியல் அமைப்பின் வரைவுக்குழு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் இருந்தார்.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO