இந்திய விடுதலை போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்புகள் குறித்து விளக்கி எழுதுக. / Discuss the various role of Subash Chandra Bose in freedom struggle

சி.ஆர். தாஸுடன் மேற்கொண்ட பங்களிப்பு:

  • சி.ஆர்.தாஸின் அரசியல் முன்னெடுப்புகளுடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்;மேலும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சி.ஆர். தாஸ் கல்கத்தா மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது போஸை தலைமை நிர்வாகியாக நியமித்தார்.
தொழிற்சங்க இயக்கங்கள்:
  • அவர் இளைஞர்களை ஒழுங்கைமத்து தொழிற்சங்க இயக்கங்கள் அமைக்கப்படுவதை ஊக்குவித்தார்.
  • 1930ஆம் ஆண்டில், அவர் கல்கத்தா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் , அதே ஆண்டு அவர் AITUC இன் தலைவராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் இயக்கத்துடன் மேற்கொண்ட பங்களிப்பு:
  • அவர் முழு சுயராச்சியத்தினை கோரினார்; மேலும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதற்காக கோரப்பட்டமோதிலால் நேரு அறிக்கையை எதிர்த்தார்.
  • 1930ஆம் ஆண்டின் உப்பு சத்தியாக்கிரகத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
  • சட்டமறுப்பு இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து   1931இல் காந்தி- இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதைக் கடுமையாக  எதிர்த்தார்.
  • 1930 களில், ஜவஹர்லால் நேரு மற்றும் எம்.என்.ராய் உடன் காங்கிரசில் இடது சாரி சித்தாந்த அரசியலுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.
  • இடதுசாரி சித்தாந்தம் கொண்ட குழுவின் முயற்சிகளின் காரணமாக,
  • காங்கிரஸ் 1931இல் கராச்சியில் மிக முக்கியமான தீர்மானங்கைள கொண்டு வந்தது.
காங்கிரஸ் தலைவர்  பதவி:
  • 1938இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் தைலவர் தேர்தலில் போஸ் வெற்றி பெற்றார்.
  • அடுத்த ஆண்டு திரிபுரியில், காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவுக்கு எதிரான தலைவர் மீண்டும் வெற்றி பெற்றார்.
  • காந்தியுடனான கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக, போஸ் காங்கிரைசை விட்டு வெளியேறி, ‘ஃபார்வர்ட் பிளாக்’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
  • அவரது சொந்த மாநிலமான வங்காளத்தில் இடதுசாரி சித்தாந்தத்துடன் கூடிய மற்றும் முக்கிய ஆதரவு தளத்தை  ஒருங்கிணைப்பதே இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.
சட்ட மறுப்பு இயக்கம்:
  • இரண்டாம் உலகப் போர் தொடங்கியேபாது, அவர் ஒத்துழையாமை   இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்,மேலும் அவர் வீட்டு  காவலிலும் வைக்கப்பட்டார்.
இந்திய தேசிய இராணுவம்:
  • பெஷாவர் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக பெர்லினுக்கு போஸ் தப்பிச் சென்றார் .
  • பின்னர் அவர் ஜப்பானையும், அங்கிருந்து பர்மாைவயும் அடைந்து, பிரிட்டிஷ் தேசியத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், ஜப்பானின் உதவியுடன் இந்தியாவை விடுவிப்பதற்கும் இந்திய தேசிய இராணுவத்தை ஆயத்தப் படுத்தினார்.

 

ஆசாத் ஹிந்த்

 

  • ஐேராப்பாவில், இந்தியாவின் விடுதைலக்காக போஸ், ஹிட்லர் மற்றும் முசோலினியின் உதவியை நாடினார்.
  • ஜெர்மனியில், அவர் இந்தியாவுக்கான சிறப்பு பணியகத்துடன் இணைக்கப்பட்டார்; இது ஆசாத் ஹிந்த் வானாலி ஒலிபரப்புடன் தொடர்புடையதாகும்.
  • இந்த வானாலியில்,போஸ் 1944 ஜூலை 6 அன்று மகாத்மா காந்தியை  ‘தேசத்தின் தந்தை ‘ என்று கூறி உரையாற்றினார்.
இந்திய தேசிய இராணுவம்:
  • 1943 ஜூலை மாதத்தில் ஜெர்மனியில் இருந்து ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள சிங்கப்பூரை அடைந்தார், அங்கிருந்து அவரது புகழ்பெற்ற அழைப்பான டெல்லியை நோக்கி செல் என்பதை வெளியிட்டார்.
  • மேலும் 1943 அக்டோபர் 21 அன்று ஆசாத் ஹிந்த் அரசாங்கமும் இந்திய தேசிய இராணுவமும் உருவாவதாக அறிவித்தார்.
  • இந்திய தேசிய இராணுவமானது முதன்முதலில் மோகன் சிங் என்பவரின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • சிங்கப்பூரிலிருந்து வந்த இந்திய போர்க் கைதிகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்திய பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இந்திய தேசிய இராணுவம் இருந்தது.
  • இந்திய தேசிய இராணுவமானது 1944 இல் இம்பால் மற்றும் பர்மாவில் உள்ள இந்தியாவின் எல்லைகளுக்குள் நேசநாடுகளின் படைகளை எதிர்த்துப் போராடியது .
  • 1945 நவம்பர் மாதத்தில், இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை விசாரைணக்கு உட்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய  அளவிலான போராட்டங்களை  தூண்டின.
Association with C.R Das:
  • He was associated with C.R. Das’ political endeavour and was also jailed along with him.
  • When C.R. Das was elected Mayor of Calcutta Cooperation, he nominated Bose as the chief executive.
Trade union movements:
  • He organised youth and promoted trade union movements.
  • In 1930, he was elected Mayor of Calcutta, the same year he was elected the President of AITUC.
Association with congress:
  • He stood for unqualified Swaraj (independence) and opposed Motilal Nehru Report which spoke for dominion status for India.
  • He actively participated in the Salt Satyagraha of 1930
  • And vehemently opposed the suspension of the Civil Disobedience Movement and the signing of the Gandhi-Irwin Pact in 1931.
  • In the 1930s, he was closely associated with left politics in Congress along with Jawaharlal Nehru and M.N. Roy.
  • Because of the endeavour of the left group, the congress passed very far-reaching radical resolutions in Karachi in 1931
Congress presidentship:
  • Bose won the congress presidential elections at Haripura in 1938.
  • Next year at Tripuri, he again won the presidential elections against Gandhi’s candidate Pattabhi Sitarammayya
  • Due to ideological differences with Gandhi, Bose left Congress and found a new party, ‘the Forward Bloc’.
  • The purpose was to consolidate the political left and major support base in his home state Bengal.
Civil disobedience movement:
  • When World War II began, he was again imprisoned for participation in civil disobedience and was put under house arrest.
Indian National Army:
  • Bose manages to escape to Berlin by way of Peshawar and Afghanistan.
  • He reached Japan and from there to Burma and organized the Indian National Army to fight the British and liberate India with the help of Japan.
  • Slogans ‘Jai Hind’ and ‘Dilli Chalo’. Azad Hind
  • In Europe, Bose sought help from Hitler and Mussolini for the liberation of India.
  • In Germany, he was attached to the special bureau for India which was responsible for the broadcasting on Azad Hind Radio.
  • On this radio, Bose on 6th July 1944 addressed Mahatma Gandhi as the ‘Father of the Nation’.
  • Indian National Army: He reached Japanese-controlled Singapore from Germany in July 1943, issued from there his famous call, ‘Delhi Chalo’, and announced the formation of the Azad Hind
  • Government and the Indian National Army on 21st October 1943.
  • The INA was first formed under Mohan Singh
  • The INA included both, the Indian prisoners of war from Singapore and Indian civilians in South-East Asia. Its strength grew to 50,000.
  • The INA fought allied forces in 1944 inside the borders of India in Imphal and Burma.
  • However, with the fall of Rangoon, Azad Hind Government ceased to be an effective political entity.
  • In November 1945 a British move to put the INA men on trial immediately sparked massive demonstrations all over the country.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!