பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் முக்கிய அம்சங்களை விளக்குக. / Explain the Key Features of the Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)

சமீபத்திய பொருளாதார ஆய்வின்படி

  • PM-JAY திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்களில் பல சுகாதார மேம்பாடுகளை அடைவதற்கு பங்களித்தது.
  • PM-JAY இல் இணைந்த மாநிலங்கள் சுகாதார காப்பீட்டு எண்ணிக்கை அதிகரிப்பு , குழந்தை மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைத்தல், மேம்பட்ட அணுகல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த அதிக விழிப்புணர்வை மேம்படுத்தியுள்ளன.
PM-JAY இன் முக்கிய அம்சங்கள்:
  • இது அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் உலகின் மிகப்பெரிய காப்பிட்டு திட்டமாகும்.
  • இது ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் வரை இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் இந்த காப்பீட்டை பயன்படுத்தமுடியும்.
  • இதன் நன்மைகள் சுமார் 74 கோடி ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு (கிட்டத்தட்ட 50 மில்லியன் பெறுநர்கள்) கிடைக்கின்றன.
  • ​​பயனாளின் சுகாதார சேவைகளுக்கு பணமில்லா முறையில் வழங்கப்படுகிறது.
தகுதி:
  • குடும்ப அளவு, வயது அல்லது பாலினம் ஆகியவற்றில் எந்த தடையும் இல்லை.
  • முன்பே இருக்கும் அனைத்து நிபந்தனைகளும் முதல் நாளிலிருந்து அடங்கும்.
  • மருத்துவமனைக்கு முந்தைய 3 நாட்கள் மற்றும் மருத்துவமனைக்கு பிந்தைய 15 நாட்கள் போன்ற நோயறிதல்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • இத்திட்டத்தின் நன்மைகள் நாடு முழுவதும் எந்த இடத்திலும் பயன்படுத்தமுடியும்.
  • மருந்துகள், இதர சேவைகள், மருத்துவரின் கட்டணம், அறை கட்டணங்கள், அறுவை சிகிச்சை கட்டணங்கள், OT மற்றும் ICU கட்டணங்கள் உள்ளிட்டவற்றுடன் மட்டுமல்லாமல், சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய சுமார் 1,393 நடைமுறைகள் சேவைகள் இதில் அடங்கும்.

 

As per the latest economic survey:
  • The Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) contributed to improvement in many health outcomes in states that implemented the programme.
  • States that joined the PM-JAY, compared to those that did not experienced greater penetration of health insurance, reduction in infant and child mortality rates, realised improved access and utilisation of family planning services and greater awareness of HIV/AIDS.
  • Across all the States, the proportion of households with health insurance increased by 54% for States that implemented PM-JAY while falling by 10% in States that did not.
Key Features of PM-JAY:
  • The government fully funds the world’s largest health insurance/assurance scheme.
  • It covers secondary and tertiary care hospitalisation in public and private empanelled hospitals in India for up to 5 lakhs per family per year.
  • Coverage: These benefits are available to around 10.74 crore poor and disadvantaged families (almost 50 million recipients).
  • At the point of service, the beneficiary has cashless access to health care services.
Eligibility:
  • No restrictions on family size, age or gender.
  • All pre-existing conditions are covered from day one.
  • Covers up to 3 days of pre-hospitalization and 15 days of post-hospitalization expenses such as diagnostics and medicines.
  • The benefits of the scheme are portable across the country.
  • Services include approximately 1,393 procedures covering all the costs related to treatment, including but not limited to drugs, supplies, diagnostic services, physician’s fees, room charges, surgeon charges, OT and ICU charges etc.
  • Public hospitals are reimbursed for the healthcare services at par with the private hospitals.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!