IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY
-
The hormone which maintains pregnancy and regulates the menstrual cycle is Progesterone
-
Recent studies have revealed the entry of microplastics into the food chain through Mosquitoes
-
Carbon forms a large number of organic compounds due to Catenation
-
Alcoholic fermentation takes place in Yeast
-
Drosera is insectivorus plant
-
Growth of plants only in water without soil is called Hydroponics
-
The human ovum contains no yolk. we call it Alecithel Egg
-
The prostate gland enlarges, after the middle age of the male people, leads to interrupt urination
-
The female sex organ in Alga-chara is called as Nucule
-
Right Match
-
-
-
Beriberi – Vitamin B1
-
Pellagra – Vitamin B2
-
Scurvy – Vitamin C
-
Rickets – Vitamin D
-
-
-
மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன் புரோஜெஸ்டிரான்
-
சமீபத்திய ஆய்வுகளில், நுண் பிளாஸ்டிக்குகள் கொசுக்கள் வழியாக உணவுச் சங்கிலியினுள் நுழைகின்றன என்பதை வெளிக்காட்டியுள்ளது
-
கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம் சங்கிலி தொடராக்கம்.
-
ஆல்கஹாலிக் நொதித்தல் நடைபெறும் உயிரினம் ஈஸ்ட்.
-
ட்ரஸீரா பூச்சி உண்ணும் தாவரம்.
-
தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை ஹைப்ரோபோனிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
-
கருவுணவு அற்ற மனித அண்ட அணுவினை ஏலெசித்தல் முட்டை என அழைக்கலாம்.
-
வயது முதிரும் நிலையில் ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவதால், சிறுநீர் கழிப்பு பாதிப்படையும்.
-
கேரா பாசியின் பெண் பாலுறுப்பு நியூக்யூல்
-
சரியானவை
-
-
-
பெரிபெரி – Vitamin B1
-
பெல்லாக்ரா – Vitamin B2
-
ஸ்கர்வி- Vitamin C
-
ரிக்கெட்ஸ்- Vitamin D
-
-
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line