IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – Chemistry
-
When a Ferric chloride sol moves the negative electrode, the colloidal particle carries a Positive charge
-
Information
-
-
-
Foam – Soda water
-
Sol – Ink
-
Gel – Butter
-
-
-
Statements
-
-
-
Atomic radius increases in going down a group
-
Nuclear charge increases on moving from left to right in a period
-
An anion is larger in size than its parent atom
-
-
-
N2 has the highest bond order compare to the molecules of O2, H2 & NO
-
Quartz, Mica & Feldspar are natural silicates and Glass is an artificial silicate
-
The reaction taking place at anode and cathode are respectively Oxidation and reduction
-
Statements
-
-
-
Natural uranium contains 235U and 238U isotopes
-
233U and 235U can be used as fission fuels
-
235U and 238U can not be used directly as fission fuel
-
-
-
Pu238 isotope is used as fuel in space aircraft
-
Non-reducing sugar is Sucrose
-
Information
-
-
-
Foam – Dispersion of gas in liquid
-
Emulsion – Dispersion of liquid in the liquid
-
Soil – Dispersion of solid in liquid
-
Smoke – Dispersion of solid in Gas
-
-
-
பெர்ரிக்குளோரைடு கூழ்மம் எதிர் மின்முனையை நோக்கி நகர்கின்றது எனில், கூழ்மத்துகள் பெற்றுள்ள மின் சுமை நேர்மின் சுமை ஆகும்.
-
சரியானவை
-
-
-
நுரை – சோடா நீர்
-
கரைசல் – மை
-
களி – வெண்ணெய்
-
-
-
வாக்கியங்கள்
-
-
-
ஒரு தொகுதியின் மேலிருந்து கீழாக அணுவின் ஆரம் கூடுகிறது.
-
ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணுக்கருவின் மின்னூட்டம் அதிகரிக்கிறது.
-
ஒரு அணுவின் எதிர்மின் அயனி, அணுவை விட அதிக உருவம் கொண்டது.
-
-
-
O2, H2 & NO மூலக்கூறுகளுடன் ஒப்பிடுகையில் அதிக பிணைப்பு எண் கொண்ட மூலக்கூறு N2 ஆகும்.
-
குவார்ட்ஸ், மைக்கா மற்றும் பெல்டுஸ்பர் ஆகியன இயற்கையான சிலிக்கேட் மற்றும் கண்ணாடி செயற்கையான சிலிகேட் ஆகும்.
-
நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாயில் நடைபெறும் வினைகள் முறையே ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் ஆகியவையாகும்.
-
வாக்கியங்கள்
-
-
-
இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் 235U மற்றும் 238U ஐசோடோப்புகளை பெற்றுள்ளது
-
233U மற்றும் 235U இரண்டும் அணுக்கரு பிளப்பு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
-
235U மற்றும் 238U இரண்டும் அணுக்கரு பிளப்பு உலைகளில் நேரடி எரிபொருளாக பயன்படுத்த இயலாது.
-
-
-
-
விண்வெளி எந்திரங்களில் எரிபொருளாக பயன்படும் ஐசோடோப் Pu238
-
ஒடுக்கும் தன்மையற்ற சர்க்கரை சுக்ரோஸ்
-
பொருத்துக
-
-
-
நுரை – வாயு திரவப் பொருளில் விரவுதல்
-
பால்மம் – திரவப்பொருள் திரவப்பொருளில் விரவுதல்
-
கரைசல் – திடப்பொருள் திரவப்பொருளில் விரவுதல்
-
புகை – திடப்பொருள் வாயுவில் விரவுதல்
-
-
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line