ONE LINER – 2021:Economics – DAY 51

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – ECONOMY

 

  1. The leading producer of Jute in India is West Bengal
  2. The Rural landless Employment guarantee Programme (RLEGP) was started in the year 1983
  3. India changed over to the decimal system of coinage in April 1957
  4. In India, National Income is calculated with the help of Three Methods
  5. Kerala State is called as ‘God’s Own Country
  6. Sir Osborne Smith was the first Governor of the Reserve Bank of India
  7. Raghuram Rajan wrote the book “I do what I do”
  8. The United Nations University situated in Tokyo
  9. The first industrial policy Resolution was issued on 1948
  10. National Development Council (NDC) was set up in 1952

 

 

  1. சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம் மேற்கு வங்காளம்.
  2. ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1983
  3. இந்தியா – தசம நாணய முறைக்கு மாறிய காலம் ஏப்ரல், 1957.
  4. இந்தியாவில் தேசிய வருமானம் மூன்று முறைகள் வாயிலாக கணக்கிடப்படுகிறது.
  5. கேரளா மாநிலம் ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
  6. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் சர்.ஆஸ்போன் ஸ்மித்.
  7. “I do what I do” என்ற புத்தகத்தை எழுதியவர் ரகுராம் ராஜன்.
  8. ஐக்கிய தேசியப் பல்கலைகழகம் டோக்கியா அமைந்துள்ளது
  9. முதல் தொழிற்கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1948
  10. தேசிய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு 1952

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!