IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – ECONOMY
-
Maharashtra is the first cyber police station in India
-
52 seconds is the time duration of the song National Anthem
-
10 Member countries are in ASEAN
-
The largest atomic Research centre of India is Bhabha atomic research centre
-
India’s first full-fledged sports university will be set up in the Manipur state
-
Mahatma Gandhi birthday anniversary is celebrated as the International Day of Non-Violence
-
Visakhapatnam is the deepest harbour in India
-
The first Indian to present Indian Music at the UNESCO meeting in Paris was Ravi Shankar.
-
Institutions – Year
-
Nationalisation of wholesale wheat trade—- 1973
-
Nationalisation of 14 commercial banks— 1969
-
Nationalisation of RBI — 1949
-
Nationalisation of 6 commercial banks—-1980
-
-
Period – Total Population (crore)
-
1971-1981 – 68.5
-
1981-1991 – 84.4
-
1991-2001 – 102.9
-
2001-2011 – 121.0
-
-
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன் முதலாக சைபர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
-
தேசிய கீதம் பாடலின் நேரம் 52 வினாடிகள்.
-
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
-
இந்தியாவின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி மையம் பாபா அணு ஆராய்ச்சி மையம்.
-
இந்தியாவின் முழு முதல் விளையாட்டுக்கான பல்கலைக்கழம் மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
-
மகாத்மா காந்தி பிறந்த நாளை சர்வதேச தீவிரவாத மறுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
-
இந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் விசாகப்பட்டினம்
-
பாரிஸ் நகரில் யுனெஸ்கோ சந்திப்பின்போது இந்திய இசையை வழங்கிய முதல் இந்திய இசைக்கலைஞர் ரவி சங்கர்
-
நிறுவனங்கள் – வருடம்
-
மொத்த கோதுமைக் கொள்முதல் நாட்டுடைமை – 1973
-
14 வணிக வங்கிகள் நாட்டுடைமை – 1969
-
RBI அரசுடைமை – 1949
-
6 வணிக வங்கிகள் அரசுடைமை – 1980
-
-
காலம் – மொத்த மக்கள் தொகை (கோடி)
-
1971-1981 – 68.5
-
1981-1991 – 84.4
-
1991-2001 – 102.9
-
2001-2011 – 121.0
-
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line