IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – HISTORY
-
Charter Act, 1813 act provided for the first time the financial responsibility of the East India Company for the education of the Indians
-
The Dr. Radhakrishnan Commission on Indian Education was appointed in 1948
-
New Delhi is the headquarters of the University Grants Commission
-
Jawaharlal Nehru was the Prime Minister of India at the time of China – Indian War of 1962
-
The famous “Tryst with Destiny” speech is associated with Jawaharlal Nehru
-
In the year 1961 Goa was integrated with the Indian Union
-
The integration of India through a ‘bloodless revolution’ achieved by Sardar Patel
-
India and China sign a treaty-based on the principles of Panchsheel in the year 1954
-
1959 India gave asylum to the Dalai Lama
-
H.J. Bhaba was chosen by Nehru as Secretary of the Department of Atomic Energy
-
1813 – ம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியர்களின் கல்விக்கான கிழக்கிந்திய வணிகக் குழுவினர் நிதிப் பொறுப்பிற்கு முதன்முதலில் வழிவகுத்தது.
-
இந்திய கல்விக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு 1948 – ம் ஆண்டு நியமிக்கப்பட்டது.
-
பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் தலைமையிடம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
-
1962 – ம் ஆண்டு சீன இந்தியப் போரின்போது இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தார்.
-
‘ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி என்ற புகழ்பெற்ற பேச்சுடன் தொடர்புடையவர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
-
1961 – ம் ஆண்டில் கோவா இந்தியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது.
-
இந்திய ஒருங்கிணைப்பினை ஒரு இரத்தமில்லாப் புரட்சி மூலம் சாதித்தவர் சர்தார் படேல்.
-
இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் உடன்படிக்கை ஒன்றில் 1954 – ல் கையப்பமிட்டன.
-
இந்தியா தலாய் லாமாவிற்கு 1959 – ல் புகலிடம் அளித்தது.
-
H.J.பாபா என்பவரை அணுசக்தித் துறையின் செயலராக நேரு தேர்ந்தெடுத்தார்.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line