IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS
-
The momentum of a body is given by the relation Mass * Velocity
-
2% of impurities present in Blister Copper
-
The most common oxidation state of Lanthanides is +3
-
The proportion of gases consists in the sun is 92% hydrogen, 7.8% helium and 0.2% other gases
-
The major energy resource in India is Coal
-
Basal Metabolic Rate is the expansion of BMR
-
Rules
-
-
Generator rule – Fleming’s right-hand rule
-
Law of conservation of charges – Kirchoff’s law
-
Law of conservation of energy – Lenz’s law
-
-
The unit of magnetic induction NA-1m-1
-
Stretched rubber chord is an example of Potential energy
-
The hybridisation in IF7 molecule is SP3 d2
- கொடுக்கப்பட்ட பொருளின் உந்தம் என்பது நிறை * திசைவேகம்
- கொப்புளக் காப்பரில் 2% மாசு உள்ளது
- லாந்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3
- சூரியனில் காணப்படும் வாயுக்களின் அளவு 92% ஹைட்ரஜனும், 7.8% ஹீலியமும், 0.2% இதர வாயுக்களும் உள்ளன.
- இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம் நிலக்கரி
- BMR என்பதன் விரிவாக்கம் Basal Metabolic Rate
- விதிகள்
-
-
- மின்னியற்றி விதி – ஃபிளமிங்கின் வலது கை விதி
- மின்னூட்ட அழிவின்மை விதி – கிரிச்சஃப் முதல் விதி
- ஆற்றல் அழிவின்மை விதி – லென்ஸ் விதி
-
- காந்தத் தூண்டலின் அலகு NA-1m-1
- இழுக்கப்பட்ட ரப்பர் துண்டு நிலை ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு
- IF7 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு SP3 d2
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line