கழிவுநீர் மேலாண்மை பற்றி விரிவாக எழுதுக
கழிவுநீர் மேலாண்மை இந்தியாவின் நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலை உபயோகக் கழிவுநீர் ஆகியவையாகும். கழிவுநீர், விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றது கழிவுநீர் உருவாகும் மூலங்கள் வீட்டுப் பயன்பாடுகள் சாய மற்றும் துணி உற்பத்தி ஆலைகள் தோல் தொழிற்சாலைகள் சர்க்கரை மற்றும் சாராய ஆலைகள் காகித உற்பத்தி தொழிற்சாலைகள் கழிவு நீர் சுத்திகரிப்பு முறை வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறை கீழ்க்கண்ட படிநிலைகளில் கையாளப்படுகிறது. வடிகட்டுதல் காற்றேற்றம் படிவு …