Government-sponsored schemes with reference to Tamilnadu

Write a short note on Tamilnadu Government schemes for women 

The sex ratio in Tamil Nadu has risen to 996/1000 in 2011. Female literary which was 64 55% in 2001, has attained exponential growth of 73-44% in 2011 Some important schemes for women in Tamilnadu are,  Cradle Baby Scheme  To eradicate female infanticide and to save girl Children from the clutches of death, Cradle Baby …

Write a short note on Tamilnadu Government schemes for women  Read More »

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் குறிக்கோள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோரின் மகளுக்கு திருமண உதவி அளித்தல் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்தல். மணப்பெண் 10வது வகுப்பு படித்திருந்தால் (18 வயது) 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு மணப்பெண் டிகிரி / டிப்ளமோ முடித்திருப்பின் (21 வயது)-ரூ.50,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி உடையவர். திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே …

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக Read More »

Discuss the Marriage assistance schemes implemented in Tamilnadu

Marriage assistance schemes: Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage Assistance Scheme Objectives Help financially poor parents in getting her daughter’s married and to promote the educational status of poor girls. Cheque of Rs.25.000/- and gold coin of 8 grams – Bride should have studied up to 10th Std(18 years).  Cheque of Rs.50,000/- and gold coin of …

Discuss the Marriage assistance schemes implemented in Tamilnadu Read More »

பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி விவரித்து எழுதுக

பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள்: தமிழகத்தின் பாலின விகிதம் 2011ம் ஆண்டு 996/1000 ஆக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு 64.55% ஆக இருந்த பெண்களின் கற்றல் வீதம் 2011 ம் ஆண்டு 73.44% ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் பெண் சிசுக்கொலையை தடுத்து, பெண் குழந்தைகளை காப்பாற்றும் இத்திட்டம் 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றொரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: அரசின் நிதியைக் கொண்டு …

பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி விவரித்து எழுதுக Read More »

தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம் பற்றி விரிவாக எழுதுக

நான் முதல்வன் திட்டம் நோக்கம்: ஆண்டுக்குப்‌ பத்து இலட்சம்‌ இளைஞர்களைப்‌ படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்‌ ஆகும்‌.   நான் முதல்வன் திட்டத்தின் சிறம்பம்சங்கள்: தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், …

தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) இந்திய புதிய கல்வி கொள்கை 2020யானது இந்தியாவை உலகளாவிய அறிவுசார்வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மறுபெயரிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட இந்தக்கொள்கையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் கல்வி கட்டமைப்பின் செய்யப்படும் மூன்றாவது பெரிய மறுசீரமைப்பு ஆகும். முந்தைய இரண்டு கல்வி கொள்கைகள் 1968 மற்றும் 1986 ஆம் கொண்டு வரப்பட்டன 2020 ஆம் ஆண்டு …

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை? Read More »

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் ’இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’செயல்பாட்டில் இருக்கிறது. திட்டத்தின் நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல், பெண் …

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக

தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தை கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை …

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக Read More »

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை பற்றி எழுதுக.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் பட்டினியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலயாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், உணவுப்பொருள்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைத்திட வேண்டும் என்பதிலும், எயருக்கும் உணவுப் பற்றாக்குறை பந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சத்துணவுத் திட்டத்தினைச் சமூகநலன் மற்றும் நகளில் உரிமைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல் அதனை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துரை ஊரசு போர்ச்சித்துறை. சமூகநலத்துறை ஆகிய துறைகள் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றன. …

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை பற்றி எழுதுக. Read More »

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் பற்றி எழுதுக

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் நோக்கம் கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். நிதி ஆதாரம்: இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது. ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறப்பு அம்சங்கள் மற்றும் தகுதிகள் சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி …

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் பற்றி எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join TNPSC Group 2 Mains Test Batch.