State finance resources

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக

சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் 2017 மாரச் 29-ல் நிறைவேற்றப்பட்டு. 2017 ஜுலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள்வரி விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின்போது விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைவரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுகவரியாகும். நாடு

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக Read More »

இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக

மாநில நிதி மூலங்கள் (வரிகள் மூலம் பெறப்படுபவை) மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள துறைகளிலிருந்து பெறப்படும் வரிகள் மாநிலத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும்.  பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீதான வரிவிதிக்கும் அதிகாரமும், வரி வசூலிக்கும் அதிகாரமும் மாநில அரசிற்கு உண்டு.  Y.V. ரெட்டி தலைமையிலான 14-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, மத்திய அரசின் வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தில் 42% மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இது ஏப்ரல்

இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக Read More »

இந்திய கூட்டாட்சியில் நிதி அதிகாரப் பகிர்வு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிக.  

நிதி அதிகாரப் பகிர்வு கூட்டாட்சி ஆட்சிமுறையின் வெற்றிக்கு நிதி அதிகாரப் பகிர்வு மிகவும் முக்கியமானதாகும்.  இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது.  இப்ப ஹீரோவானது இந்திய அரசாங்க சட்டம் 1935-யை பெரிய அளவில் பிரதிபலிக்கிறது.  இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன. வரி வருமான பகிர்வு இதர வருமானம் பகிர்வு  வரி வருமான பகிர்வு மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமான பகிர்வு ஐந்து வகைகளை

இந்திய கூட்டாட்சியில் நிதி அதிகாரப் பகிர்வு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிக.   Read More »

பொதுநிதி என்பதனை வரையறு. பொதுநித்துக்கும் தனியார் நிதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை குறிப்பிடுக

பொதுநிதி  பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும்.  இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றொடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது  பொதுநிதி மற்றும் தனியார் நிதி  பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப்

பொதுநிதி என்பதனை வரையறு. பொதுநித்துக்கும் தனியார் நிதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை குறிப்பிடுக Read More »

இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக .

பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள் தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும். இதில் அரசானது சமூக,பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது.  இவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி  67 ஆண்டு கால திட்டங்களில், இந்தியாவின் மக்கள்தொகை 1951–ல் 36.1 கோடியிலிருந்து 2011–ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது.  மக்கள்தொகை வளர்ச்சியினால் உடல்நலம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது.  இளைஞர்களுக்கான கல்வி மற்றும்

இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக . Read More »

இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக

மாநில நிதி மூலங்கள் (வரிகள் மூலம் பெறப்படுபவை) மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள துறைகளிலிருந்து பெறப்படும் வரிகள் மாநிலத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும்.  பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீதான வரிவிதிக்கும் அதிகாரமும், வரி வசூலிக்கும் அதிகாரமும் மாநில அரசிற்கு உண்டு.  Y.V. ரெட்டி தலைமையிலான 14-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, மத்திய அரசின் வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தில் 42% மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இது ஏப்ரல்

இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)