Unemployment issues in India and Tamilnadu

இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக

இந்தியாவில் வேலையின்மை ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.75% ஆக இருந்தது. இது நகர்ப்புறப் பகுதிகளில் 7.38% ஆகவும், கிராமப்புறப் பகுதிகளில் 7.91% ஆகவும் இருந்தது. காரணங்கள்: அதிக மக்கள்தொகை வளர்ச்சி மக்கள் தொகை அதிகமான அளவு உயர்ந்து உள்ளதால், வேலையின்மைக்குரிய சிக்கல்களை மேலும் அதிகரித்து உள்ளது. போதுமான பொருளாதார வளர்ச்சி வீதம் இன்மை இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி வீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம் மொத்த […]

இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக Read More »

தமிழகத்தில் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் (Unemployed Youth Employment Generation Programme (UYEGP)) பற்றி எழுதுக

யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். வங்கிகள் வணிக வங்கிகள் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் கல்வித்தகுதி குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர்

தமிழகத்தில் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் (Unemployed Youth Employment Generation Programme (UYEGP)) பற்றி எழுதுக Read More »

வேலையின்மை வரையறு. வேலையின்மையின் வகைகளை சுருக்கமாக எழுதுக

வேலையின்மை வேலையின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும் வேலையின்மையின் வகைகள் வேலைவாய்ப்பைத் தீவிரமாகத் தேடும் ஒரு நபருக்கு வேலை கிடைக்காத போது வேலையின்மை ஏற்படுகிறது. வேலையின்மை பெரும்பாலும் பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு அளவீடாக பயன்படுத்தப்படுகிறது. மறைமுக வேலையின்மை பருவகால வேலையின்மை அமைப்பு சார் வேலையின்மை சுழல் வேலையின்மை (அ) வாணிபச் சூழல் வேலையின்மை தொழில்நுட்ப வேலையின்மை பிறழ்ச்சி வேலையின்மை / தற்காலிக

வேலையின்மை வரையறு. வேலையின்மையின் வகைகளை சுருக்கமாக எழுதுக Read More »

இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக

வறுமைக்கோடு இந்திய அரசு தற்பொழுது ஏழ்மை அல்லது வறுமைக்கோடு என்பதை நகர்ப்புறங்களுக்கு ரூ. 296/- ஆகவும் கிராமப்புறங்களுக்கு ரூ. 276/- ஆகவும் வரையறுத்துள்ளது. நாளொன்றுக்கு ரூ. 10/-க்கு குறைவாக ஊதியம் பெறும் மக்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். ஊரக வறுமைக்கான காரணங்கள்  ஊரக வறுமையை தீர்மானிக்கும் பல்வேறு காரணங்கள் நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:  ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகின்றன. பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு

இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)