PYQ ONE LINER
-
EXAM MACHINE ன் TNPSC One Liner பகுதியின் நோக்கம் TNPSC தேர்வான GROUP – 1 PRELIMS,GROUP – 2 PRELIMS, GROUP – 4 AND VAO மற்றும் இதர TNPSC தேர்வுகளுக்காக நீங்கள் படித்திருக்கும் பொது அறிவு பகுதியை REVISION செய்துகொள்ள பயன்படுத்தும் ஒரு பகுதியே ஆகும்.
-
இந்த பகுதியில் TN New Text Book Important Points, TNPSC Previous Year Question Paper Important Points மற்றும் TN New Books Book Back Questions as One Liner ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்க பட்டிருக்கும்.
-
இதை நீங்கள் எளிமையாக நினைவு கூற தக்க வகையில் ஒரு வரி வடிவமாக நாங்கள் அமைத்துள்ளோம்.
-
இந்த பகுதியை தொடர்ந்து படித்து வருபவர்கள் எங்கள் DAILY QUIZ INITIATIVE ஐ பயன்படுத்தி கேள்வி பதில் வடிவத்தில் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளலாம்.