ONE LINER – 2021:Physics – DAY – 14

1. The angular momentum of the electron in a hydrogen atom can possibly be \[h/2\pi\]

2. For a pure rotational spectrum a molecule must have a permanent electric dipole moment

3. When silicon controlled rectifier conducts appreciably, it has low resistance

4. The rate of change of angular momentum of a body about a fixed axis of rotation is directly proportional to torque

5. MRI Radar helps to detect Moving targets

6. Bolometer is used to measure heat radiation

7. Pluviometer Gauge measured Rain

8. C60 is called Buckminister fullerene

9. The nitrogen compound used as rocket fuel is Hydrazine

10. The scientist who experimentally proved the existence of positron is Anderson

 

 

1. ஹைட்ரஜன் அணுவில், எலக்ட்ரானின் கோண உந்தம் \[h/2\pi\]

2. தூய சுழல் நிறமாலைக்கு ஒரு மூலக்கூறு கொண்டிருக்க வேண்டியது நிரந்தர மின் இருமுனை திருப்புத்திறன்
3. சிலிக்கான் கட்டுப்பாட்டு திருத்தியானது குறிப்பிடத்தக்க அளவு கடத்தும்போது அது குறைவான மின்தடை யைப் பெற்றிருக்கும்
4. நிலையான அச்சைப் பற்றிச் சுழலும் ஒரு பொருளின் கோண உந்தம் மாறும் வீதமானது முறுக்குத் திருக்கத்திற்கு நேர் விகிதத்திலிருக்கும்.

5. எம்டிஐ ராடார் நகரும் இலக்குகளை கண்டுபிடிக்க உதவுகிறது

6. போலோ மீட்டரைப் பயன்படுத்தி வெப்ப கதிர்வீச்சை அளவிடலாம்

7. புளுவியோ மீட்டர் மழையை அளக்கப் பயன்படுகிறது.

8. பக்மினிஸ்டர் புல்லரின் என்று அழைக்கப்படுவது C 60

9. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம் ஹைட்ரஜன்

10. பாசிட்ரானின் இருப்பதை சோதனைமூலம் நிரூபித்த அறிவியலறிஞர் ஆண்டர்சன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!