About the foundation self study
இந்த பகுதி TNPSC தேர்வுக்கு வீட்டிலிருந்து படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டு படிப்பவர்கள் மற்றும் TNPSC புதிதாக படிப்பவர்கள் ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு பொது அறிவு பாடங்கள் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.வாரத்தில் 5 நாட்களுக்கு படிக்கும் பாடங்கள் தரப்படும் வார இறுதியான ஞாயிற்று கிழமையில் நீங்கள் படித்த பாடங்களிலிருந்து தேர்வு வைக்கப்படும்.
DETAILED VIDEO – ABOUT FOUNDATION SELF STUDY
FEATURES
SEPARATE WHATSAPP GROUP FOR PAID STUDENTS
BOTH AND TAMIL AND ENGLISH MEDIUM
ONLINE TEST
PDF
WHERE TO STUDY
MATERIALS PROVIDED
EVERY SUNDAY TEST
LIVE RANK LIST
TIMELY REVISION
MODERN INDIA
INDIAN POLITY
UNIT – 8
indian geography
indian economy
SUBJECTS COVERED
We provide Holistic Approach to succeed in TNPSC Exams
UNIT – 9
science
maths
frequently
asked questions
FOUNDATION SELF STUDY பகுதியை பற்றிய பொதுவான கேள்விகள்.
நான் TNPSC க்கு புதியவன் நான் இந்த FOUNDATION SELF STUDY யை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் TNPSC க்கு புதியதாக படிக்க வந்திருந்தாலும்,ஏற்கனவே TNPSC தேர்வுகளை எழுதியிருந்தாலும் தினமும் உங்களை குறைந்த பக்கங்கள் கொடுத்து அதிக நாட்கள் தொய்வில்லாமல் படிக்க வைத்து உங்களை தேர்வு எழுத
வைப்பதே இதன் நோக்கம் ஆகும்.எனவே கொடுக்கப்பட்டுள்ள TIME TABLE ஐ தவறாமல் பின்பற்றுங்கள்.அதுவே உங்கள் வெற்றி ஆகும்.
FOUNDATION SELF STUDY யில் நான் இடையில் இணைந்தால் என்ன செய்வது?
நீங்கள் எந்த நாளில் இருந்து இணைகிறீர்களோ அதிலிருந்து TIME TABLE ஐ பின்பற்றி வாருங்கள்.அதற்க்கு முன் நடந்த தேர்வுகள் நாம் இணைய தளத்திலேயே இருக்கும் அதை பயன்படுத்தி ONLINE தேர்வுகளையும் எழுதிக்கொள்ளலாம்.மேலும்,உங்கள் WHATSAPP ல் EXAM MACHINE க்கு REQUEST செய்தால் முந்தைய தேர்வுகளின் PDF QUESTION AND ANSWER KEY ஐ பெற்றுக்கொள்ளலாம்.(உங்களுக்கு நேரம் இருக்கும் பொது நீங்கள் அதை வைத்து படித்துக்கொள்ளலாம்)
TNPSC SYLLABUS ஐ முழுமையாக இந்த பகுதியில் முடிப்பீர்களா?
FOUNDATION SELF STUDY ஆனது மொத்தம் 6 பகுதிகளாக பிரிக்கப்படும் (ஒவ்வொரு பகுதியும் 49 நாட்கள் நடைபெறும்) ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் 1 SUBJECT ஐ முடிப்பதற்கு முயற்சி செய்வோம்.ஆக மொத்தம் 6 பகுதியில் 6 SUBJECT ஐ முடிப்பது இலக்காகும்.
MATHS வாரம் ஒருமுறை 1 TOPIC என்ற விகிதத்தில் முடிக்கப்படும்.
SCIENCE பகுதியில் உயிரியியல் (BIOLOGY) பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படு
நான் வேலைக்கு சென்று கொண்டே படிக்கிறேன். FOUNDATION SELF STUDY பகுதியில் நான் சேரலாமா?
வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள்,வீட்டிலிருந்து SELF STUDY செய்பவர்கள்,கோச்சிங் சென்று படிக்க முடியாதவர்களுக்காகவே இந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே வேறு ஒரு அகாடெமியில் படிக்கிறேன்.நான் FOUNDATION SELF STUDY ல் இணையலாமா?
நீங்கள் எங்கு சென்று படித்தாலும் அங்கு TN SCHOOL BOOK ன் தகவல்களையே பாடமாக நடத்துவார்கள்.இங்கு நீங்கள் ஒரு நாளுக்கு 1 அல்லது இரண்டு பாடங்களை மட்டுமே படிக்கப்போகிறீர்கள்.பேருந்து பயணத்தில் கூட படித்து முடிக்கும் பாட அளவே நம்முடையது.எனவே அது ஒரு பெரிய சுமையாக இருக்காது.மேலும் நீங்கள் படித்து முடிக்கும் பாடத்திற்கு ஞாயிற்று கிழமைகளில் தேர்வும் நடைபெறும்.அது உங்களை சோதித்துக்கொள்ள எளிதாக இருக்கும்.
இந்த FOUNDATION SELF STUDY என்பது TNPSC தேர்வில் பொது அறிவு பகுதியை எதிர் கொள்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது.பொது அறிவு பகுதியின் அடிப்படை தகவல்களை சோதிக்கும் வண்ணமே இதில் கேள்விகள் இடம்பெறும்.எனவே,GROUP – 1 படிப்பவர்கள்,GROUP – 2/2A படிப்பவர்கள்,GROUP 4/ VAO படிப்பவர்கள் மட்டும் அல்லாமல் TNPSC ன் வேறு தேர்வுக்காக படிப்பவர்களும் இந்த பகுதியில் இணையலாம்.
OUR STUDENTS REVIEW
ஐயா நான் வரும் தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளீர்கள்
Jegan MGroup – 1 Test Batch Student
படிப்பதற்கு புத்தகங்கள் வழங்கி பிறகு தேர்வு – சாலச்சிறந்தது.
Boobalan SGroup – 1 Test Batch Student
Your Team has Given all the Material in Short and Compiled one with Daily Target.
Abarna ArivoliGroup – 1 Teat Batch Student
Previous
Next