ஆங்கிலேய ஆட்சியில் கல்வி

பொதுக் கல்விக்கான பொதுக்குழு

  • பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1823
  • பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது குழு – கீழ்திசைக் குழு
  • மேலைக் கல்வியானது ஆங்கிலேய மொழியில் கறபிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது – ஆங்கிலேய மரபுக்குழு.

மெக்காலேவும் ஆங்கிலேயக் கல்விச் சட்டமும்

  • 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக இருந்தவர் – டி.பி. மெக்காலே.
  • இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கிலேயக் கல்வி முறையை வடிவமைத்தவர்டி.பி. மெக்காலே.
  • 1835ல் புகழ்பெற்ற “இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் (Minute on Indian Education)” எனும் குறிப்புகளை வெளியிட்டவர் டி.பி.மெக்காலே.
  • ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்கநெறிகளில், அறிவில் ஆங்கிலேயராக இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள் உருவாக்க விரும்பியவர் – டி.பி.மெக்காலே.
  • இந்தியக் கவுன்சில் ஆங்கிலேயக் கல்விச் சடடத்தை 1835ம் ஆண்டு இயற்றியது.
  • பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு – 1857.
  • ஆஙகிலேயர் தங்கள் நலனுக்காக கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அதை பாபு வர்க்கம் என்று ஏளனப்படுத்தினர்.

 

2 thoughts on “ஆங்கிலேய ஆட்சியில் கல்வி”

  1. ARIDHAS GOTHANDARAMAN

    மிகவும் பயனுள்ள பதிவு சார் 👌👌👌
    படிச்சதை ரத்தின சுருக்கமாக புரிந்துகொள்ள உதவியாக உள்ளது சார்.🤝🤝🤝
    இதுபோல் நிறைய பதிவுகளை பதிவிடுங்கள் சார்.👍👍👍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!