இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)

  • நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாக செயல்பட்ட இயக்கம் – காங்கிரஸ்
  • 1875-1885க்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன.
  • இறக்குமதியாகும் பருத்தி இலை துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் 1875ல் இயக்கம் நடத்தினர்.
  • 1877ல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது
  • 1878ல் வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன
  • பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.
  • டிசம்பர் 1884ல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டதிற்குத் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் தலைமை ஏற்றிருந்தார்
  • டிசம்பர் 28, 1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் –W. C. பானர்ஜி
  • கம்பெனியின் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் துன்ப நிலைகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று – நிலவரி

 

1 thought on “இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)”

  1. ARIDHAS GOTHANDARAMAN

    அருமை அருமை சார்👌👌👌
    இதுபோல் படித்தால் தான் எளிமையாக statement Questions Attend பன்றதுக்கும், Mains Exam discriptive Type ல எழுதவும் முடியும்.👍👍👍
    உங்களுடைய சேவை வருங்கால அரசு அதிகாரிகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை சார். 💪💪💪🤝🤝🤝..💐💐💐

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!