கல்வியறிவை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடைமுறைகள் யாவை?

தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடைமுறைகள்

  • பள்ளி செல்லும் வயதிலுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்தல்
  • 300 பேருக்கு மேல் வாழும் பகுதியில் ஒரு பள்ளி
  • கல்விக்கான சம வாய்ப்பு
  • பெண்களிடையே கல்வியறிவின்மையை நீக்குதல்
  • பாரபட்சமற்ற கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துதல்
  • மாணவர் இடைநிற்றலை தடுக்க சிறப்பு பண உதவி
  • இலவச மடிக்கணிணி, சீறுடை, புத்தகம், கல்வி உபகரணங்கள், கால்மிதி, மதிவண்டி, பயண அட்டை வழங்கல்
  • புரட்சித் தலைவர் MGR சத்தான மதிய உணவுத் திட்டம்
  • 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் 80.02%. அதில் ஆண் – 86.77%, பெண் கல்வியறிவு வீதம் – 78.44%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!